Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 44:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 44 சங்கீதம் 44:1

சங்கீதம் 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.

Tamil Indian Revised Version
கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல் தேவனே, எங்கள் தகப்பன்மார்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம்.

Tamil Easy Reading Version
தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽கடவுளே, எங்கள் காதுகளால்␢ நாங்களே கேட்டிருக்கின்றோம்;␢ எங்கள் மூதாதையர்␢ அவர்கள் காலத்திலும் அதற்கு முன்பும்␢ நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று␢ எங்களுக்கு எடுத்துரைத்தனர்.⁾

Title
கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ‘மஸ்கீல்’ என்னும் பாடல்

Other Title
பாதுகாப்புக்காக வேண்டல்§(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்)

Psalm 44Psalm 44:2

King James Version (KJV)
We have heard with our ears, O God, our fathers have told us, what work thou didst in their days, in the times of old.

American Standard Version (ASV)
We have heard with our ears, O God, Our fathers have told us, What work thou didst in their days, In the days of old.

Bible in Basic English (BBE)
<To the chief music-maker. Of the sons of Korah Maschil.> It has come to our ears, O God, our fathers have given us the story, of the works which you did in their days, in the old times,

Darby English Bible (DBY)
{To the chief Musician. Of the sons of Korah. An instruction.} O God, with our ears have we heard, our fathers have told us, the work thou wroughtest in their days, in the days of old:

World English Bible (WEB)
> We have heard with our ears, God; Our fathers have told us, What work you did in their days, In the days of old.

Young’s Literal Translation (YLT)
To the Overseer. — By sons of Korah. An Instruction. O God, with our ears we have heard, Our fathers have recounted to us, The work Thou didst work in their days, In the days of old.

சங்கீதம் Psalm 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.
We have heard with our ears, O God, our fathers have told us, what work thou didst in their days, in the times of old.

אֱלֹהִ֤ים׀ʾĕlōhîmay-loh-HEEM
בְּאָזְנֵ֬ינוּbĕʾoznênûbeh-oze-NAY-noo
שָׁמַ֗עְנוּšāmaʿnûsha-MA-noo
אֲבוֹתֵ֥ינוּʾăbôtênûuh-voh-TAY-noo
סִפְּרוּsippĕrûsee-peh-ROO
לָ֑נוּlānûLA-noo
פֹּ֥עַלpōʿalPOH-al
פָּעַ֥לְתָּpāʿaltāpa-AL-ta
בִֽ֝ימֵיהֶ֗םbîmêhemVEE-may-HEM
בִּ֣ימֵיbîmêBEE-may
קֶֽדֶם׃qedemKEH-dem

இணை வசனம்

Psalm 78:3
அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

Psalm 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

Exodus 13:14
பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

Joel 1:3
இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.

Isaiah 38:19
நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

Psalm 105:1
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

Psalm 77:5
பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.

Psalm 71:18
இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.

Psalm 22:31
அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிறவர்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.

Job 15:17
உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன், என்னைக் கேளும், நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.

Job 8:8
ஆகையால், நீர் முந்தி தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.

Judges 6:13
அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

Deuteronomy 6:20
நாளைக்கு உன் புத்திரன்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;

Numbers 21:27
அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக.

Numbers 21:14
அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,

Exodus 12:24
இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.


Tags தேவனே எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள் அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்
சங்கீதம் 44:1 Concordance சங்கீதம் 44:1 Interlinear சங்கீதம் 44:1 Image