சங்கீதம் 48:8
நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)
Tamil Indian Revised Version
நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா)
Tamil Easy Reading Version
ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம். தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
திருவிவிலியம்
⁽கேள்விப்பட்டவாறே␢ நேரில் யாம் கண்டோம்;␢ படைகளின் ஆண்டவரது நகரில்,␢ ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்;␢ கடவுள் அந்நகரை எந்நாளும்␢ நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)⁾
King James Version (KJV)
As we have heard, so have we seen in the city of the LORD of hosts, in the city of our God: God will establish it for ever. Selah.
American Standard Version (ASV)
As we have heard, so have we seen In the city of Jehovah of hosts, in the city of our God: God will establish it for ever. Selah
Bible in Basic English (BBE)
As it came to our ears so have we seen it, in the town of the Lord of armies, in the town of our God; God will keep it fixed for ever. (Selah.)
Darby English Bible (DBY)
As we have heard, so have we seen, in the city of Jehovah of hosts, in the city of our God: God doth establish it for ever. Selah.
Webster’s Bible (WBT)
Thou breakest the ships of Tarshish with an east wind.
World English Bible (WEB)
As we have heard, so we have seen, In the city of Yahweh of Hosts, in the city of our God. God will establish it forever. Selah.
Young’s Literal Translation (YLT)
As we have heard, so we have seen, In the city of Jehovah of hosts, In the city of our God, God doth establish her — to the age. Selah.
சங்கீதம் Psalm 48:8
நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)
As we have heard, so have we seen in the city of the LORD of hosts, in the city of our God: God will establish it for ever. Selah.
| כַּאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER | |
| שָׁמַ֨עְנוּ׀ | šāmaʿnû | sha-MA-noo | |
| כֵּ֤ן | kēn | kane | |
| רָאִ֗ינוּ | rāʾînû | ra-EE-noo | |
| בְּעִיר | bĕʿîr | beh-EER | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| צְ֭בָאוֹת | ṣĕbāʾôt | TSEH-va-ote | |
| בְּעִ֣יר | bĕʿîr | beh-EER | |
| אֱלֹהֵ֑ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo | |
| אֱלֹ֘הִ֤ים | ʾĕlōhîm | ay-LOH-HEEM | |
| יְכוֹנְנֶ֖הָ | yĕkônĕnehā | yeh-hoh-neh-NEH-ha | |
| עַד | ʿad | ad | |
| עוֹלָ֣ם | ʿôlām | oh-LAHM | |
| סֶֽלָה׃ | selâ | SEH-la |
இணை வசனம்
Psalm 87:5
சீயோனைக்குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
Psalm 48:1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
Isaiah 2:2
கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.
Micah 4:1
ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.
Matthew 16:18
மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
Psalm 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.
Psalm 46:5
தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்.
Psalm 78:3
அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
Isaiah 38:19
நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.
Tags நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம் தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார் சேலா
சங்கீதம் 48:8 Concordance சங்கீதம் 48:8 Interlinear சங்கீதம் 48:8 Image