Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 78:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 78 சங்கீதம் 78:10

சங்கீதம் 78:10
அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும் அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,

Tamil Indian Revised Version
அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,

Tamil Easy Reading Version
அவர்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையைப் பின்பற்றவில்லை. அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய அவர்கள் மறுத்தார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட␢ உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவில்லை;␢ அவரது திருச்சட்டத்தைப் பின்பற்ற␢ மறுத்துவிட்டனர்.⁾

Psalm 78:9Psalm 78Psalm 78:11

King James Version (KJV)
They kept not the covenant of God, and refused to walk in his law;

American Standard Version (ASV)
They kept not the covenant of God, And refused to walk in his law;

Bible in Basic English (BBE)
They were not ruled by God’s word, and they would not go in the way of his law;

Darby English Bible (DBY)
They kept not the covenant of God, and refused to walk in his law;

Webster’s Bible (WBT)
They kept not the covenant of God, and refused to walk in his law;

World English Bible (WEB)
They didn’t keep God’s covenant, And refused to walk in his law.

Young’s Literal Translation (YLT)
They have not kept the covenant of God, And in His law they have refused to walk,

சங்கீதம் Psalm 78:10
அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும் அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,
They kept not the covenant of God, and refused to walk in his law;

לֹ֣אlōʾloh
שָׁ֭מְרוּšāmĕrûSHA-meh-roo
בְּרִ֣יתbĕrîtbeh-REET
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
וּ֝בְתוֹרָת֗וֹûbĕtôrātôOO-veh-toh-ra-TOH
מֵאֲנ֥וּmēʾănûmay-uh-NOO
לָלֶֽכֶת׃lāleketla-LEH-het

இணை வசனம்

Deuteronomy 31:16
கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.

Deuteronomy 31:20
நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.

Judges 2:10
அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.

2 Kings 17:14
அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,

Nehemiah 9:26
ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.

Jeremiah 31:32
நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும் அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்
சங்கீதம் 78:10 Concordance சங்கீதம் 78:10 Interlinear சங்கீதம் 78:10 Image