சங்கீதம் 91:4
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
Tamil Indian Revised Version
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.
Tamil Easy Reading Version
நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும். அவர் உன்னை ஒரு பறவை சிறகை விரித்துத் தன் குஞ்சுகளைக் காப்பதைப்போன்று காப்பார். தேவன் ஒரு கேடகத்தைப் போன்றும் சுவரைப் போன்றும் உன்னைப் பாதுகாக்கிறார்.
Thiru Viviliam
⁽அவர் தம் சிறகுகளால்␢ உம்மை அரவணைப்பார்;␢ அவர்தம் இறக்கைகளின்கீழ்␢ நீர் புகலிடம் காண்பீர்;␢ அவரது உண்மையே␢ கேடயமும் கவசமும் ஆகும்.⁾
King James Version (KJV)
He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler.
American Standard Version (ASV)
He will cover thee with his pinions, And under his wings shalt thou take refuge: His truth is a shield and a buckler.
Bible in Basic English (BBE)
You will be covered by his feathers; under his wings you will be safe: his good faith will be your salvation.
Darby English Bible (DBY)
He shall cover thee with his feathers, and under his wings shalt thou find refuge: his truth is a shield and buckler.
Webster’s Bible (WBT)
He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler.
World English Bible (WEB)
He will cover you with his feathers. Under his wings you will take refuge. His faithfulness is your shield and rampart.
Young’s Literal Translation (YLT)
With His pinion He covereth thee over, And under His wings thou dost trust, A shield and buckler `is’ His truth.
சங்கீதம் Psalm 91:4
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler.
He shall cover | בְּאֶבְרָת֨וֹ׀ | bĕʾebrātô | beh-ev-ra-TOH |
feathers, his with thee | יָ֣סֶךְ | yāsek | YA-sek |
and under | לָ֭ךְ | lāk | lahk |
his wings | וְתַֽחַת | wĕtaḥat | veh-TA-haht |
trust: thou shalt | כְּנָפָ֣יו | kĕnāpāyw | keh-na-FAV |
his truth | תֶּחְסֶ֑ה | teḥse | tek-SEH |
shall be thy shield | צִנָּ֖ה | ṣinnâ | tsee-NA |
and buckler. | וְֽסֹחֵרָ֣ה | wĕsōḥērâ | veh-soh-hay-RA |
אֲמִתּֽוֹ׃ | ʾămittô | uh-mee-toh |
சங்கீதம் 91:4 ஆங்கிலத்தில்
Tags அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார் அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய் அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்
சங்கீதம் 91:4 Concordance சங்கீதம் 91:4 Interlinear சங்கீதம் 91:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 91