சங்கீதம் 91:6
இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
Tamil Indian Revised Version
அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து,
Tamil Easy Reading Version
அப்போது பேதுரு வீட்டின் முற்றத்தில் இருந்தான். அம்மாளிகையில் உள்ள வேலைக்காரப் பெண் பேதுருவிடம் வந்தாள்.
Thiru Viviliam
அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து,
Other Title
பேதுரு மறுதலித்தல்§(மத் 26:69-75; லூக் 22:56-62; யோவா 18:15-18, 25-27)
King James Version (KJV)
And as Peter was beneath in the palace, there cometh one of the maids of the high priest:
American Standard Version (ASV)
And as Peter was beneath in the court, there cometh one of the maids of the high priest;
Bible in Basic English (BBE)
And while Peter was down in the open square of the building, one of the servant-girls of the high priest came;
Darby English Bible (DBY)
And Peter being below in the palace-court, there comes one of the maids of the high priest,
World English Bible (WEB)
As Peter was in the courtyard below, one of the maids of the high priest came,
Young’s Literal Translation (YLT)
And Peter being in the hall beneath, there doth come one of the maids of the chief priest,
மாற்கு Mark 14:66
அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,
And as Peter was beneath in the palace, there cometh one of the maids of the high priest:
And | Καὶ | kai | kay |
ὄντος | ontos | ONE-tose | |
as Peter | τοῦ | tou | too |
was | Πέτρου | petrou | PAY-troo |
beneath | ἐν | en | ane |
in | τῇ | tē | tay |
the | αὐλῇ | aulē | a-LAY |
palace, | κάτω | katō | KA-toh |
cometh there | ἔρχεται | erchetai | ARE-hay-tay |
one | μία | mia | MEE-ah |
of the | τῶν | tōn | tone |
maids | παιδισκῶν | paidiskōn | pay-thee-SKONE |
of the high | τοῦ | tou | too |
priest: | ἀρχιερέως | archiereōs | ar-hee-ay-RAY-ose |
சங்கீதம் 91:6 ஆங்கிலத்தில்
Tags இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும் மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்
சங்கீதம் 91:6 Concordance சங்கீதம் 91:6 Interlinear சங்கீதம் 91:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 91