Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 4:8

Revelation 4:8 தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 4

வெளிப்படுத்தின விசேஷம் 4:8
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.


வெளிப்படுத்தின விசேஷம் 4:8 ஆங்கிலத்தில்

antha Naanku Jeevankalilum Ovvontu Avvaatru Sirakukalullavaikalum, Suttilum Ullaeyum Kannkalaal Nirainthavaikalumaayirunthana. Avaikal: Irunthavarum Irukkiravarum Varukiravarumaakiya Sarvavallamaiyulla Thaevanaakiya Karththar Parisuththar Parisuththar Parisuththar Entu Iravum Pakalum Oyvillaamal Sollikkonntirunthana.


Tags அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும் சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன அவைகள் இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன
வெளிப்படுத்தின விசேஷம் 4:8 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 4:8 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 4:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 4