Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 2:1

ரோமர் 2:1 தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 2

ரோமர் 2:1
ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.


ரோமர் 2:1 ஆங்கிலத்தில்

aakaiyaal, Mattavarkalaik Kuttavaaliyaakath Theerkkiravanae, Nee Yaaraanaalum Sari, Pokkuchchaொlla Unakku Idamillai; Nee Kuttamaakath Theerkkiravaikal Evaikalo, Avaikalai Neeyae Seykirapatiyaal, Nee Mattavarkalaikkuriththuch Sollukira Theerppinaalae Unnaiththaanae Kuttavaaliyaakath Theerkkiraay.


Tags ஆகையால் மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே நீ யாரானாலும் சரி போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ அவைகளை நீயே செய்கிறபடியால் நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்
ரோமர் 2:1 Concordance ரோமர் 2:1 Interlinear ரோமர் 2:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : ரோமர் 2