Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 4:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 4 ரோமர் 4:23

ரோமர் 4:23
அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்குமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
இது ஆபிரகாமுக்காக மட்டும் எழுதப்படவில்லை. நமக்காகவும் எழுதப்பட்டது.

திருவிவிலியம்
“நீதியாகக் கருதினார்” என்று எழுதியுள்ளது அவரைமட்டும் குறிக்கவில்லை;

Romans 4:22Romans 4Romans 4:24

King James Version (KJV)
Now it was not written for his sake alone, that it was imputed to him;

American Standard Version (ASV)
Now it was not written for his sake alone, that it was reckoned unto him;

Bible in Basic English (BBE)
Now, it was not because of him only that this was said,

Darby English Bible (DBY)
Now it was not written on his account alone that it was reckoned to him,

World English Bible (WEB)
Now it was not written that it was accounted to him for his sake alone,

Young’s Literal Translation (YLT)
And it was not written on his account alone, that it was reckoned to him,

ரோமர் Romans 4:23
அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்குமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
Now it was not written for his sake alone, that it was imputed to him;

Οὐκoukook
ἐγράφηegraphēay-GRA-fay
δὲdethay
δι'dithee
αὐτὸνautonaf-TONE
μόνονmononMOH-none
ὅτιhotiOH-tee
ἐλογίσθηelogisthēay-loh-GEE-sthay
αὐτῷautōaf-TOH

இணை வசனம்

Romans 15:4
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

1 Corinthians 10:11
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

1 Corinthians 10:6
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.

2 Timothy 3:16
அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

1 Corinthians 9:9
போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?


Tags அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது அவனுக்குமாத்திரமல்ல நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது
ரோமர் 4:23 Concordance ரோமர் 4:23 Interlinear ரோமர் 4:23 Image