Song Of Solomon 2:2
முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
Tamil Indian Revised Version
முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ, அப்படியே இளம்பெண்களுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
Tamil Easy Reading Version
எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல் நீ மற்ற பெண்களுக்கிடையில் இருக்கிறாய்.
திருவிவிலியம்
⁽முட்புதர் நடுவில் இருக்கும்␢ லீலிமலர்போல், மங்கையருள்␢ இருக்கிறாள் என் அன்புடையாள்.⁾
Title
அவன் பேசுகிறான்
King James Version (KJV)
As the lily among thorns, so is my love among the daughters.
American Standard Version (ASV)
As a lily among thorns, So is my love among the daughters.
Bible in Basic English (BBE)
As the lily-flower among the thorns of the waste, so is my love among the daughters.
Darby English Bible (DBY)
As the lily among thorns, So is my love among the daughters.
World English Bible (WEB)
As a lily among thorns, So is my love among the daughters. Beloved
Young’s Literal Translation (YLT)
So `is’ my friend among the daughters!
உன்னதப்பாட்டு Song of Solomon 2:2
முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
As the lily among thorns, so is my love among the daughters.
| כְּשֽׁוֹשַׁנָּה֙ | kĕšôšannāh | keh-shoh-sha-NA | |
| בֵּ֣ין | bên | bane | |
| הַחוֹחִ֔ים | haḥôḥîm | ha-hoh-HEEM | |
| כֵּ֥ן | kēn | kane | |
| רַעְיָתִ֖י | raʿyātî | ra-ya-TEE | |
| בֵּ֥ין | bên | bane | |
| הַבָּנֽוֹת׃ | habbānôt | ha-ba-NOTE |
இணை வசனம்
Isaiah 55:13
முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.
Matthew 6:28
உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
Matthew 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.
Philippians 2:15
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,
1 Peter 2:12
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
Tags முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்
Solomon 2:2 Concordance Solomon 2:2 Interlinear Solomon 2:2 Image