Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 4:10

Solomon 4:10 தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 4

உன்னதப்பாட்டு 4:10
உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!


உன்னதப்பாட்டு 4:10 ஆங்கிலத்தில்

un Naesam Evvalavu Inpamaayirukkirathu; En Sakothariyae! En Manavaaliyae! Thiraatcharasaththaippaarkkilum Un Naesam Evvalavu Mathuramaayirukkirathu! Sakala Kanthavarkkangalaippaarkkilum Un Parimalathailangal Evvalavu Vaasanaiyaayirukkirathu!


Tags உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது என் சகோதரியே என் மணவாளியே திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது
Solomon 4:10 Concordance Solomon 4:10 Interlinear Solomon 4:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : உன்னதப்பாட்டு 4