Song Of Solomon 5:5
என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகளில்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
Tamil Indian Revised Version
என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
Tamil Easy Reading Version
என் நேசருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன். என் கையிலிருந்து வெள்ளைப்போளமும் என் விரல்களிலிருந்து வெள்ளைப்போளமும் வடிந்து கதவின் கைப்பிடிமீது வழிந்தது.
திருவிவிலியம்
⁽எழுந்தேன் நான்,␢ காதலர்க்குக் கதவு திறக்க;␢ என் கையில்␢ வெள்ளைப்போளம் வடிந்தது;␢ என் விரல்களில்␢ வெள்ளைப்போளம் சிந்திற்று;␢ தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.⁾
King James Version (KJV)
I rose up to open to my beloved; and my hands dropped with myrrh, and my fingers with sweet smelling myrrh, upon the handles of the lock.
American Standard Version (ASV)
I rose up to open to my beloved; And my hands droppeth with myrrh, And my fingers with liquid myrrh, Upon the handles of the bolt.
Bible in Basic English (BBE)
I got up to let my loved one in; and my hands were dropping with myrrh, and my fingers with liquid myrrh, on the lock of the door.
Darby English Bible (DBY)
I rose up to open to my beloved; And my hands dropped with myrrh, And my fingers with liquid myrrh, Upon the handles of the lock.
World English Bible (WEB)
I rose up to open for my beloved. My hands dripped with myrrh, My fingers with liquid myrrh, On the handles of the lock.
Young’s Literal Translation (YLT)
I rose to open to my beloved, And my hands dropped myrrh, Yea, my fingers flowing myrrh, On the handles of the lock.
உன்னதப்பாட்டு Song of Solomon 5:5
என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகளில்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
I rose up to open to my beloved; and my hands dropped with myrrh, and my fingers with sweet smelling myrrh, upon the handles of the lock.
| קַ֥מְתִּֽי | qamtî | KAHM-tee | |
| אֲנִ֖י | ʾănî | uh-NEE | |
| לִפְתֹּ֣חַ | liptōaḥ | leef-TOH-ak | |
| לְדוֹדִ֑י | lĕdôdî | leh-doh-DEE | |
| וְיָדַ֣י | wĕyāday | veh-ya-DAI | |
| נָֽטְפוּ | nāṭĕpû | NA-teh-foo | |
| מ֗וֹר | môr | more | |
| וְאֶצְבְּעֹתַי֙ | wĕʾeṣbĕʿōtay | veh-ets-beh-oh-TA | |
| מ֣וֹר | môr | more | |
| עֹבֵ֔ר | ʿōbēr | oh-VARE | |
| עַ֖ל | ʿal | al | |
| כַּפּ֥וֹת | kappôt | KA-pote | |
| הַמַּנְעֽוּל׃ | hammanʿûl | ha-mahn-OOL |
இணை வசனம்
Song of Solomon 5:13
அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்ற வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
Song of Solomon 3:6
வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?
Song of Solomon 4:13
உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும் மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,
Song of Solomon 5:2
நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
Luke 12:36
தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.
2 Corinthians 7:7
அவன் வந்ததினாலேமாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன்.
2 Corinthians 7:9
இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
Ephesians 3:17
விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,
Revelation 3:20
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
Tags என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன் பூட்டின கைப்பிடிகளில்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும் என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது
Solomon 5:5 Concordance Solomon 5:5 Interlinear Solomon 5:5 Image