1 நாளாகமம் 16:21
அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களை கடிந்துகொண்டு:
Tamil Indian Revised Version
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர், அவர்களை எவரும் புண்படுத்தாதபடி செய்தார்; அவர்களைப் புண்படுத்தாதபடி அரசர்களை எச்சரித்தார்.
திருவிவிலியம்
⁽யாரும் அவர்களை ஒடுக்குமாறு␢ அவர் விட்டுவிடவில்லை;␢ அவர்களின் பொருட்டு␢ மன்னர்களை அவர் கண்டித்தார்;⁾
King James Version (KJV)
He suffered no man to do them wrong: yea, he reproved kings for their sakes,
American Standard Version (ASV)
He suffered no man to do them wrong; Yea, he reproved kings for their sakes,
Bible in Basic English (BBE)
He would not let anyone do them wrong; he even kept back kings because of them,
Darby English Bible (DBY)
He suffered no man to oppress them, And reproved kings for their sakes,
Webster’s Bible (WBT)
He suffered no man to do them wrong: yea, he reproved kings for their sakes,
World English Bible (WEB)
He allowed no man to do them wrong; Yes, he reproved kings for their sakes,
Young’s Literal Translation (YLT)
He hath not suffered any to oppress them, And reproveth on their account kings:
1 நாளாகமம் 1 Chronicles 16:21
அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களை கடிந்துகொண்டு:
He suffered no man to do them wrong: yea, he reproved kings for their sakes,
| לֹֽא | lōʾ | loh | |
| הִנִּ֤יחַ | hinnîaḥ | hee-NEE-ak | |
| לְאִישׁ֙ | lĕʾîš | leh-EESH | |
| לְעָשְׁקָ֔ם | lĕʿošqām | leh-ohsh-KAHM | |
| וַיּ֥וֹכַח | wayyôkaḥ | VA-yoh-hahk | |
| עֲלֵיהֶ֖ם | ʿălêhem | uh-lay-HEM | |
| מְלָכִֽים׃ | mĕlākîm | meh-la-HEEM |
இணை வசனம்
Genesis 12:17
ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.
Genesis 20:3
தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
Exodus 7:15
காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,
Genesis 31:24
அன்று ராத்திரி தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார்.
Genesis 31:29
உங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு வல்லமையுண்டு; ஆகிலும் உங்கள் தகப்பனுடைய தேவன் நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார்.
Genesis 31:42
என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.
Exodus 9:13
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
Tags அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல் அவர்கள் நிமித்தம் ராஜாக்களை கடிந்துகொண்டு
1 நாளாகமம் 16:21 Concordance 1 நாளாகமம் 16:21 Interlinear 1 நாளாகமம் 16:21 Image