1 நாளாகமம் 17:18
உமது அடியானுக்கு உண்டாகும் கனத்தைப்பற்றி, தாவீது அப்புறம் உம்மோடே சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர்.
Tamil Indian Revised Version
உமது அடியானுக்கு உண்டாகும் மேன்மையைப்பற்றி, தாவீது அதன்பின்பு உம்மோடு சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர்.
Tamil Easy Reading Version
இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது? நீர் எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறீர். நான் உமது ஊழியன். இதை நீர் அறிவீர்.
திருவிவிலியம்
நீர், உம் அடியானாகிய என்னைப் பெருமைப்படுத்தியதற்கு ஈடாக தாவீதாகிய நான் சொல்ல வேறு என்ன உளது? ஏனெனில், நீர் உம் அடியானை அறிந்திருக்கிறீர்.
King James Version (KJV)
What can David speak more to thee for the honor of thy servant? for thou knowest thy servant.
American Standard Version (ASV)
What can David `say’ yet more unto thee concerning the honor which is done to thy servant? for thou knowest thy servant.
Bible in Basic English (BBE)
What more may David say to you? for you have knowledge of your servant.
Darby English Bible (DBY)
What can David [say] more to thee for the glory of thy servant? thou indeed knowest thy servant.
Webster’s Bible (WBT)
What can David speak more to thee for the honor of thy servant? for thou knowest thy servant.
World English Bible (WEB)
What can David [say] yet more to you concerning the honor which is done to your servant? for you know your servant.
Young’s Literal Translation (YLT)
`What doth David add more unto Thee for the honour of Thy servant; and Thou Thy servant hast known.
1 நாளாகமம் 1 Chronicles 17:18
உமது அடியானுக்கு உண்டாகும் கனத்தைப்பற்றி, தாவீது அப்புறம் உம்மோடே சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர்.
What can David speak more to thee for the honor of thy servant? for thou knowest thy servant.
| מַה | ma | ma | |
| יּוֹסִ֨יף | yôsîp | yoh-SEEF | |
| ע֥וֹד | ʿôd | ode | |
| דָּוִ֛יד | dāwîd | da-VEED | |
| אֵלֶ֖יךָ | ʾēlêkā | ay-LAY-ha | |
| לְכָב֣וֹד | lĕkābôd | leh-ha-VODE | |
| אֶת | ʾet | et | |
| עַבְדֶּ֑ךָ | ʿabdekā | av-DEH-ha | |
| וְאַתָּ֖ה | wĕʾattâ | veh-ah-TA | |
| אֶֽת | ʾet | et | |
| עַבְדְּךָ֥ | ʿabdĕkā | av-deh-HA | |
| יָדָֽעְתָּ׃ | yādāʿĕttā | ya-DA-eh-ta |
இணை வசனம்
1 Samuel 2:30
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1 Samuel 16:7
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
2 Samuel 7:20
இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.
Psalm 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.
John 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
Revelation 2:23
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
Tags உமது அடியானுக்கு உண்டாகும் கனத்தைப்பற்றி தாவீது அப்புறம் உம்மோடே சொல்வது என்ன தேவரீர் உமது அடியானை அறிவீர்
1 நாளாகமம் 17:18 Concordance 1 நாளாகமம் 17:18 Interlinear 1 நாளாகமம் 17:18 Image