1 நாளாகமம் 17:19
கர்த்தாவே, உமது அடியானின் நிமித்தமும், உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியப்பண்ணும்படிக்கு, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, உமது அடியானுக்காக, உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியச்செய்யும்படி, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, எனக்காக இந்த அற்புதங்களைச் செய்துள்ளீர். நீர் இவற்றைச் செய்தீர் ஏனென்றால், இவற்றை நீர் விரும்பினீர்.
திருவிவிலியம்
ஆண்டவரே, நீர் உம் அடியான்பொருட்டு, உம் திருவுளப்படி இத்தகைய மாபெரும் செயல்கள் அனைத்தையும் செய்ததுமன்றி, இத்தகைய மாண்புமிக்க செயல்களையெல்லாம் அறிவித்தீர்.
King James Version (KJV)
O LORD, for thy servant’s sake, and according to thine own heart, hast thou done all this greatness, in making known all these great things.
American Standard Version (ASV)
O Jehovah, for thy servant’s sake, and according to thine own heart, hast thou wrought all this greatness, to make known all `these’ great things.
Bible in Basic English (BBE)
O Lord, because of your servant, and from your heart, you have done all these great things and let them be seen.
Darby English Bible (DBY)
Jehovah, for thy servant’s sake, and according to thine own heart, hast thou done all this greatness, to make known all these great things.
Webster’s Bible (WBT)
O LORD, for thy servant’s sake, and according to thy own heart, hast thou done all this greatness, in making known all these great things.
World English Bible (WEB)
Yahweh, for your servant’s sake, and according to your own heart, have you worked all this greatness, to make known all [these] great things.
Young’s Literal Translation (YLT)
O Jehovah, for Thy servant’s sake, and according to Thine own heart Thou hast done all this greatness, to make known all these great things.
1 நாளாகமம் 1 Chronicles 17:19
கர்த்தாவே, உமது அடியானின் நிமித்தமும், உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியப்பண்ணும்படிக்கு, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்.
O LORD, for thy servant's sake, and according to thine own heart, hast thou done all this greatness, in making known all these great things.
| יְהוָ֕ה | yĕhwâ | yeh-VA | |
| בַּֽעֲב֤וּר | baʿăbûr | ba-uh-VOOR | |
| עַבְדְּךָ֙ | ʿabdĕkā | av-deh-HA | |
| וּֽכְלִבְּךָ֔ | ûkĕlibbĕkā | oo-heh-lee-beh-HA | |
| עָשִׂ֕יתָ | ʿāśîtā | ah-SEE-ta | |
| אֵ֥ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| הַגְּדוּלָּ֖ה | haggĕdûllâ | ha-ɡeh-doo-LA | |
| הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE | |
| לְהֹדִ֖יעַ | lĕhōdîaʿ | leh-hoh-DEE-ah | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הַגְּדֻלּֽוֹת׃ | haggĕdullôt | ha-ɡeh-doo-lote |
இணை வசனம்
Isaiah 37:35
என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
Ephesians 3:11
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
Ephesians 1:9
காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,
Matthew 11:26
ஆம் பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
Daniel 9:17
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.
Isaiah 49:5
யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.
Isaiah 49:3
அவர் என்னை நோக்கி: நீ என்தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.
Isaiah 42:1
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
Psalm 111:6
ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால் தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
Psalm 111:3
அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
1 Chronicles 29:11
கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.
2 Samuel 7:21
உம்முடைய வாக்குத்தத்தத்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படிக்குத் தயவுசெய்தீர்.
Tags கர்த்தாவே உமது அடியானின் நிமித்தமும் உமது இருதயத்தின்படியும் இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியப்பண்ணும்படிக்கு இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்
1 நாளாகமம் 17:19 Concordance 1 நாளாகமம் 17:19 Interlinear 1 நாளாகமம் 17:19 Image