Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 22:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 22 1 நாளாகமம் 22:6

1 நாளாகமம் 22:6
அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து,

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து,

Tamil Easy Reading Version
பிறகு தாவீது தன் மகன் சாலொமோனை அழைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுமாறு சொன்னான்.

திருவிவிலியம்
மேலும், தம் மகன் சாலமோனை அழைத்து இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தைக் கட்டுமாறு பணித்தார்.

1 Chronicles 22:51 Chronicles 221 Chronicles 22:7

King James Version (KJV)
Then he called for Solomon his son, and charged him to build an house for the LORD God of Israel.

American Standard Version (ASV)
Then he called for Solomon his son, and charged him to build a house for Jehovah, the God of Israel.

Bible in Basic English (BBE)
Then he sent for his son Solomon, and gave him orders for the building of a house for the Lord, the God of Israel.

Darby English Bible (DBY)
And he called for Solomon his son, and charged him to build a house for Jehovah the God of Israel.

Webster’s Bible (WBT)
Then he called for Solomon his son, and charged him to build a house for the LORD God of Israel.

World English Bible (WEB)
Then he called for Solomon his son, and charged him to build a house for Yahweh, the God of Israel.

Young’s Literal Translation (YLT)
And he calleth for Solomon his son, and chargeth him to build a house to Jehovah, God of Israel,

1 நாளாகமம் 1 Chronicles 22:6
அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து,
Then he called for Solomon his son, and charged him to build an house for the LORD God of Israel.

וַיִּקְרָ֖אwayyiqrāʾva-yeek-RA
לִשְׁלֹמֹ֣הlišlōmōleesh-loh-MOH
בְנ֑וֹbĕnôveh-NOH
וַיְצַוֵּ֙הוּ֙wayṣawwēhûvai-tsa-WAY-HOO
לִבְנ֣וֹתlibnôtleev-NOTE
בַּ֔יִתbayitBA-yeet
לַֽיהוָ֖הlayhwâlai-VA
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Numbers 27:18
கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து,

1 Timothy 6:13
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,

1 Timothy 5:21
நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.

Acts 20:25
இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.

Acts 1:2
அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.

Matthew 28:18
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Deuteronomy 31:23
அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.

Deuteronomy 31:14
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளைகொடுக்கும்படி, அவனை அழைத்துக்கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.

Numbers 27:23
அவன் மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.

2 Timothy 4:1
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.


Tags அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து
1 நாளாகமம் 22:6 Concordance 1 நாளாகமம் 22:6 Interlinear 1 நாளாகமம் 22:6 Image