Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 12:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 12 1 கொரிந்தியர் 12:26

1 கொரிந்தியர் 12:26
ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.

Tamil Indian Revised Version
ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும்.

Tamil Easy Reading Version
சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும், மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு துன்புறும். நம் சரீரத்தின் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும்.

திருவிவிலியம்
ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.⒫

1 Corinthians 12:251 Corinthians 121 Corinthians 12:27

King James Version (KJV)
And whether one member suffer, all the members suffer with it; or one member be honoured, all the members rejoice with it.

American Standard Version (ASV)
And whether one member suffereth, all the members suffer with it; or `one’ member is honored, all the members rejoice with it.

Bible in Basic English (BBE)
And if there is pain in one part of the body, all the parts will be feeling it; or if one part is honoured, all the parts will be glad.

Darby English Bible (DBY)
And if one member suffer, all the members suffer with [it]; and if one member be glorified, all the members rejoice with [it].

World English Bible (WEB)
When one member suffers, all the members suffer with it. Or when one member is honored, all the members rejoice with it.

Young’s Literal Translation (YLT)
and whether one member doth suffer, suffer with `it’ do all the members, or one member is glorified, rejoice with `it’ do all the members;

1 கொரிந்தியர் 1 Corinthians 12:26
ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
And whether one member suffer, all the members suffer with it; or one member be honoured, all the members rejoice with it.

καὶkaikay
εἴτεeiteEE-tay
πάσχειpascheiPA-skee
ἓνhenane
μέλοςmelosMAY-lose
συμπάσχειsympascheisyoom-PA-skee
πάνταpantaPAHN-ta
τὰtata
μέλη·melēMAY-lay
εἴτεeiteEE-tay
δοξάζεταιdoxazetaithoh-KSA-zay-tay
ἓνhenane
μέλοςmelosMAY-lose
συγχαίρειsynchaireisyoong-HAY-ree
πάνταpantaPAHN-ta
τὰtata
μέληmelēMAY-lay

இணை வசனம்

Romans 12:15
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.

Hebrews 13:3
கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

2 Corinthians 11:28
இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.

Galatians 6:2
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, அப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.

1 Peter 3:8
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,


Tags ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும் ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்
1 கொரிந்தியர் 12:26 Concordance 1 கொரிந்தியர் 12:26 Interlinear 1 கொரிந்தியர் 12:26 Image