Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 6:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 6 1 கொரிந்தியர் 6:17

1 கொரிந்தியர் 6:17
அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.

Tamil Indian Revised Version
அப்படியே கர்த்தரோடு இணைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாக இருக்கிறான்.

Tamil Easy Reading Version
ஆனால் தேவனோடு தன்னை இணைக்கிற மனிதன் ஆவியில் அவரோடு ஒன்றுபடுகிறான்.

திருவிவிலியம்
ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்.

1 Corinthians 6:161 Corinthians 61 Corinthians 6:18

King James Version (KJV)
But he that is joined unto the Lord is one spirit.

American Standard Version (ASV)
But he that is joined unto the Lord is one spirit.

Bible in Basic English (BBE)
But he who is united to the Lord is one spirit.

Darby English Bible (DBY)
But he that [is] joined to the Lord is one Spirit.

World English Bible (WEB)
But he who is joined to the Lord is one spirit.

Young’s Literal Translation (YLT)
And he who is joined to the Lord is one spirit;

1 கொரிந்தியர் 1 Corinthians 6:17
அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
But he that is joined unto the Lord is one spirit.

hooh
δὲdethay
κολλώμενοςkollōmenoskole-LOH-may-nose
τῷtoh
κυρίῳkyriōkyoo-REE-oh
ἓνhenane
πνεῦμάpneumaPNAVE-MA
ἐστινestinay-steen

இணை வசனம்

John 17:21
அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

1 Corinthians 12:13
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.

John 3:6
மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

Ephesians 4:3
சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.

Galatians 2:20
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

Ephesians 5:30
நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

Philippians 2:5
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;


Tags அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும் அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்
1 கொரிந்தியர் 6:17 Concordance 1 கொரிந்தியர் 6:17 Interlinear 1 கொரிந்தியர் 6:17 Image