Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 11:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 11 1 இராஜாக்கள் 11:12

1 இராஜாக்கள் 11:12
ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.

Tamil Indian Revised Version
ஆகிலும் உன்னுடைய தகப்பனாகிய தாவீதிற்காக, நான் அதை உன்னுடைய நாட்களிலே செய்வதில்லை; உன்னுடைய மகனுடைய கையிலிருந்து அதைப் பிடுங்குவேன்.

Tamil Easy Reading Version
ஆனால் நான் உன் தந்தையான தாவீதை நேசித்தேன். எனவே நீ உயிரோடு இருக்கும்வரை இவ்வரசை உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளமாட்டேன் உன் மகன் அரசனாகும்வரை உனக்காகக் காத்திருப்பேன். பிறகு இதனை அவனிடமிருந்து எடுத்துக்கொள்வேன்.

திருவிவிலியம்
ஆயினும், உன் தந்தை தாவீதின் பொருட்டு, உன் காலத்தில் நான் இதைச் செய்யமாட்டேன். உன் மகன் கையினின்று அதைப் பறித்து விடுவேன்.

1 Kings 11:111 Kings 111 Kings 11:13

King James Version (KJV)
Notwithstanding in thy days I will not do it for David thy father’s sake: but I will rend it out of the hand of thy son.

American Standard Version (ASV)
Notwithstanding in thy days I will not do it, for David thy father’s sake: but I will rend it out of the hand of thy son.

Bible in Basic English (BBE)
I will not do it in your life-time, because of your father David, but I will take it from your son.

Darby English Bible (DBY)
notwithstanding in thy days I will not do it, for David thy father’s sake; I will rend it out of the hand of thy son;

Webster’s Bible (WBT)
Notwithstanding, in thy days, I will not do it, for David thy father’s sake: but I will rend it out of the hand of thy son.

World English Bible (WEB)
Notwithstanding in your days I will not do it, for David your father’s sake: but I will tear it out of the hand of your son.

Young’s Literal Translation (YLT)
`Only, in thy days I do it not, for the sake of David thy father; out of the hand of thy son I rend it;

1 இராஜாக்கள் 1 Kings 11:12
ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.
Notwithstanding in thy days I will not do it for David thy father's sake: but I will rend it out of the hand of thy son.

אַךְʾakak
בְּיָמֶ֙יךָ֙bĕyāmêkābeh-ya-MAY-HA
לֹ֣אlōʾloh
אֶֽעֱשֶׂ֔נָּהʾeʿĕśennâeh-ay-SEH-na
לְמַ֖עַןlĕmaʿanleh-MA-an
דָּוִ֣דdāwidda-VEED
אָבִ֑יךָʾābîkāah-VEE-ha
מִיַּ֥דmiyyadmee-YAHD
בִּנְךָ֖binkābeen-HA
אֶקְרָעֶֽנָּה׃ʾeqrāʿennâek-ra-EH-na

இணை வசனம்

Genesis 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

Genesis 19:29
தேவன் அந்தச் சம பூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.

Exodus 20:5
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

1 Samuel 9:4
அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக்கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை, பென்யமீன் நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை.

1 Kings 21:29
ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.

2 Kings 20:17
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

2 Kings 20:19
அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

2 Kings 22:19
நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.


Tags ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம் நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்
1 இராஜாக்கள் 11:12 Concordance 1 இராஜாக்கள் 11:12 Interlinear 1 இராஜாக்கள் 11:12 Image