1 இராஜாக்கள் 20:32
இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடேவையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான்.
Tamil Indian Revised Version
சணலாடைகளைத் தங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளைத் தங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் வந்து: என்னை உயிரோடு வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்செய்கிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடு இருக்கிறானா, அவன் என்னுடைய சகோதரன் என்றான்.
Tamil Easy Reading Version
பின் அவ்வாறே போய் இஸ்ரவேல் அரசனை சந்தித்தனர். “உங்கள் அடிமையான பெனாதாத் ‘எங்களை உயிரோடு விடுங்கள்’ என்று வேண்டுகிறார்” என்றனர். அதற்கு ஆகாப், “அவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா? அவன் என் சகோதரன்” என்றான்.
திருவிவிலியம்
அவ்விதமே அவர்கள் சாக்குத் துணியை இடுப்பிலும் கயிற்றைத் தலையிலும் கட்டிக்கொண்டு இஸ்ரயேல் அரசனிடம் வந்தனர். அவர்கள் அரசனிடம், “உம் பணியாளர் பெனதாது, ‘எனக்கு உயிர்ப்பிச்சை தாரும்’ என்று உம்மிடம் மன்றாடுகிறார்” என்று கூறினர். அதற்கு அரசன், “அவர் என் சகோதரர்; அவர் இன்னும் உயிரோடு இருக்கின்றாரா?” என்றார்.⒫
King James Version (KJV)
So they girded sackcloth on their loins, and put ropes on their heads, and came to the king of Israel, and said, Thy servant Benhadad saith, I pray thee, let me live. And he said, Is he yet alive? he is my brother.
American Standard Version (ASV)
So they girded sackcloth on their loins, and `put’ ropes on their heads, and came to the king of Israel, and said, Thy servant Ben-hadad saith, I pray thee, let me live. And he said, Is he yet alive? he is my brother.
Bible in Basic English (BBE)
So they put on haircloth, and cords on their heads, and came to the king of Israel and said, Your servant Ben-hadad says, Let me now keep my life. And he said, Is he still living? he is my brother.
Darby English Bible (DBY)
And they girded sackcloth on their loins, and ropes on their heads, and came to the king of Israel, and said, Thy servant Ben-Hadad says, I pray thee, let me live. And he said, Is he yet alive? he is my brother.
Webster’s Bible (WBT)
So they girded sackcloth on their loins, and put ropes on their heads, and came to the king of Israel, and said, Thy servant Ben-hadad saith, I pray thee, let me live. And he said, Is he yet alive? he is my brother.
World English Bible (WEB)
So they girded sackcloth on their loins, and [put] ropes on their heads, and came to the king of Israel, and said, Your servant Ben Hadad says, please let me live. He said, Is he yet alive? he is my brother.
Young’s Literal Translation (YLT)
And they gird sackcloth on their loins, and ropes `are’ on their heads, and they come in unto the king of Israel, and say, `Thy servant Ben-Hadad hath said, Let me live, I pray thee;’ and he saith, `Is he yet alive? he `is’ my brother.’
1 இராஜாக்கள் 1 Kings 20:32
இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடேவையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான்.
So they girded sackcloth on their loins, and put ropes on their heads, and came to the king of Israel, and said, Thy servant Benhadad saith, I pray thee, let me live. And he said, Is he yet alive? he is my brother.
| וַיַּחְגְּרוּ֩ | wayyaḥgĕrû | va-yahk-ɡeh-ROO | |
| שַׂקִּ֨ים | śaqqîm | sa-KEEM | |
| בְּמָתְנֵיהֶ֜ם | bĕmotnêhem | beh-mote-nay-HEM | |
| וַֽחֲבָלִ֣ים | waḥăbālîm | va-huh-va-LEEM | |
| בְּרָֽאשֵׁיהֶ֗ם | bĕrāʾšêhem | beh-ra-shay-HEM | |
| וַיָּבֹ֙אוּ֙ | wayyābōʾû | va-ya-VOH-OO | |
| אֶל | ʾel | el | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO | |
| עַבְדְּךָ֧ | ʿabdĕkā | av-deh-HA | |
| בֶן | ben | ven | |
| הֲדַ֛ד | hădad | huh-DAHD | |
| אָמַ֖ר | ʾāmar | ah-MAHR | |
| תְּחִי | tĕḥî | teh-HEE | |
| נָ֣א | nāʾ | na | |
| נַפְשִׁ֑י | napšî | nahf-SHEE | |
| וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הַעוֹדֶ֥נּוּ | haʿôdennû | ha-oh-DEH-noo | |
| חַ֖י | ḥay | hai | |
| אָחִ֥י | ʾāḥî | ah-HEE | |
| הֽוּא׃ | hûʾ | hoo |
இணை வசனம்
1 Kings 20:3
உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.
Obadiah 1:3
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.
Daniel 5:20
அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று.
Isaiah 10:12
ஆதால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும் அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.
Isaiah 2:11
நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.
Job 40:11
நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட்டு,
Job 12:17
அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
1 Kings 20:42
அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
1 Kings 20:31
அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் இரட்டுகளை எங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளை எங்கள் தலைகளில் சுற்றிக் கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடே வைப்பார் என்று சொல்லி,
1 Samuel 15:8
அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்.
Tags இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து என்னை உயிரோடேவையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள் அதற்கு அவன் இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா அவன் என் சகோதரன் என்றான்
1 இராஜாக்கள் 20:32 Concordance 1 இராஜாக்கள் 20:32 Interlinear 1 இராஜாக்கள் 20:32 Image