Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 20 1 இராஜாக்கள் 20:33

1 இராஜாக்கள் 20:33
அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.

Tamil Indian Revised Version
அந்த மனிதர்கள் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின்சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடம் வந்தபோது, அவனைத் தன்னுடைய இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.

Tamil Easy Reading Version
அவர்கள், பெனாதாத்தைக் கொல்லாமல் இருக்க வாக்குறுதிகளைக் கேட்டனர். ஆகாப் பெனாதாத்தைச் சகோதரன் என அழைத்ததும் அவனது ஆலோசகர்களும், “ஆமாம், அவன் உன் சகோதரன்” என்றனர். ஆகாப், “என்னிடம் அவனைக் கொண்டு வா” என்றான். எனவே பெனாதாத் அரசனிடம் வந்தான். ஆகாப் அரசன் அவனிடம், அவனோடு இரதத்தில் ஏறுமாறு சொன்னான்.

திருவிவிலியம்
அந்த ஆள்கள் இச்சொற்களை நல்லதோர் அடையாளமாக எடுத்துக்கொண்டு, அவன் சொற்களிலேயே உடனடியாக “ஆம், உம் சகோதரர் பெனதாது உயிரோடிருக்கின்றார்” என்று பதிலளித்தனர். அப்போது அவன், “நீங்கள் போய் அவரை அழைத்து வாருங்கள்” என்றான். பெனதாது அவனிடம் வந்ததும் ஆகாபு அவனைத் தேரில் ஏற்றிக்கொண்டான்.

1 Kings 20:321 Kings 201 Kings 20:34

King James Version (KJV)
Now the men did diligently observe whether any thing would come from him, and did hastily catch it: and they said, Thy brother Benhadad. Then he said, Go ye, bring him. Then Benhadad came forth to him; and he caused him to come up into the chariot.

American Standard Version (ASV)
Now the men observed diligently, and hasted to catch whether it were his mind; and they said, Thy brother Ben-hadad. Then he said, Go ye, bring him. Then Ben-hadad came forth to him; and he caused him to come up into the chariot.

Bible in Basic English (BBE)
Now the men took it as a sign, and quickly took up his words; and they said, Ben-hadad is your brother. Then he said, Go and get him. So Ben-hadad came out to him and he made him get up into his carriage.

Darby English Bible (DBY)
And the men took it as a good omen, and hastened to catch what came from him, and they said, Thy brother Ben-Hadad. … And he said, Go, bring him. And Ben-Hadad came forth to him; and he caused him to come up into the chariot.

Webster’s Bible (WBT)
Now the men diligently observed whether any thing would come from him, and did hastily catch it: and they said, Thy brother Ben-hadad. Then he said, Go ye, bring him. Then Ben-hadad came forth to him; and he caused him to come up into the chariot.

World English Bible (WEB)
Now the men observed diligently, and hurried to catch whether it were his mind; and they said, Your brother Ben Hadad. Then he said, Go you, bring him. Then Ben Hadad came forth to him; and he caused him to come up into the chariot.

Young’s Literal Translation (YLT)
And the men observe diligently, and hasten, and catch it from him, and say, `Thy brother Ben-Hadad;’ and he saith, `Go ye in, bring him;’ and Ben-Hadad cometh out unto him, and he causeth him to come up on the chariot.

1 இராஜாக்கள் 1 Kings 20:33
அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.
Now the men did diligently observe whether any thing would come from him, and did hastily catch it: and they said, Thy brother Benhadad. Then he said, Go ye, bring him. Then Benhadad came forth to him; and he caused him to come up into the chariot.

וְהָֽאֲנָשִׁים֩wĕhāʾănāšîmveh-ha-uh-na-SHEEM
יְנַֽחֲשׁ֨וּyĕnaḥăšûyeh-na-huh-SHOO
וַֽיְמַהֲר֜וּwaymahărûva-ma-huh-ROO
וַיַּחְלְט֣וּwayyaḥlĕṭûva-yahk-leh-TOO
הֲמִמֶּ֗נּוּhămimmennûhuh-mee-MEH-noo
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
אָחִ֣יךָʾāḥîkāah-HEE-ha
בֶןbenven
הֲדַ֔דhădadhuh-DAHD
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
בֹּ֣אוּbōʾûBOH-oo
קָחֻ֑הוּqāḥuhûka-HOO-hoo
וַיֵּצֵ֤אwayyēṣēʾva-yay-TSAY
אֵלָיו֙ʾēlāyway-lav
בֶּןbenben
הֲדַ֔דhădadhuh-DAHD
וַֽיַּעֲלֵ֖הוּwayyaʿălēhûva-ya-uh-LAY-hoo
עַלʿalal
הַמֶּרְכָּבָֽה׃hammerkābâha-mer-ka-VA

இணை வசனம்

2 Kings 10:15
அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்ட போது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச் சொல்லி,

Proverbs 25:13
கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.

Luke 16:8
அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.

Acts 8:31
அதற்கு அவன் ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.


Tags அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள் அப்பொழுது அவன் நீங்கள் போய் அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான் பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்
1 இராஜாக்கள் 20:33 Concordance 1 இராஜாக்கள் 20:33 Interlinear 1 இராஜாக்கள் 20:33 Image