Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 பேதுரு 1:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 பேதுரு 1 பேதுரு 1 1 பேதுரு 1:24

1 பேதுரு 1:24
மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.

Tamil Indian Revised Version
மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும், மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.

Tamil Easy Reading Version
வேதவாக்கியங்கள், “எல்லா மனிதர்களும் புல்லைப் போன்றவர்கள். புல்லின் மலரைப் போன்றே அவர்களின் மகிமையும் காணப்படும். புல் உலர்ந்து போகிறது. பூக்கள் உதிர்கின்றன.

திருவிவிலியம்
ஏனெனில்,⁽“மானிடர் அனைவரும் புல்லைப் போன்றவர்;␢ அவர்களது மேன்மை␢ வயல்வெளிப் பூவைப் போன்றது;␢ புல் உலர்ந்ததுபோம்;␢ பூ வதங்கி விழும்;⁾

1 Peter 1:231 Peter 11 Peter 1:25

King James Version (KJV)
For all flesh is as grass, and all the glory of man as the flower of grass. The grass withereth, and the flower thereof falleth away:

American Standard Version (ASV)
For, All flesh is as grass, And all the glory thereof as the flower of grass. The grass withereth, and the flower falleth:

Bible in Basic English (BBE)
For it is said, All flesh is like grass, and all its glory like the flower of the grass. The grass becomes dry and the flower dead:

Darby English Bible (DBY)
Because all flesh [is] as grass, and all its glory as [the] flower of grass. The grass has withered and [its] flower has fallen;

World English Bible (WEB)
For, “All flesh is like grass, And all of man’s glory like the flower in the grass. The grass withers, and its flower falls;

Young’s Literal Translation (YLT)
because all flesh `is’ as grass, and all glory of man as flower of grass; wither did the grass, and the flower of it fell away,

1 பேதுரு 1 Peter 1:24
மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
For all flesh is as grass, and all the glory of man as the flower of grass. The grass withereth, and the flower thereof falleth away:

διότιdiotithee-OH-tee
πᾶσαpasaPA-sa
σὰρξsarxSAHR-ks
ὡςhōsose
χόρτοςchortosHORE-tose
καὶkaikay
πᾶσαpasaPA-sa
δόξαdoxaTHOH-ksa
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
ὡςhōsose
ἄνθοςanthosAN-those
χόρτου·chortouHORE-too
ἐξηράνθηexēranthēay-ksay-RAHN-thay
hooh
χόρτοςchortosHORE-tose
καὶkaikay
τὸtotoh
ἄνθοςanthosAN-those
αὐτοῦautouaf-TOO
ἐξέπεσεν·exepesenayks-A-pay-sane

இணை வசனம்

Isaiah 40:6
பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.

Psalm 103:15
மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல பூக்கிறான்.

James 1:10
ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.

James 4:14
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.

Psalm 92:7
துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

Psalm 37:2
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.

1 John 2:17
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

Psalm 129:6
வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.

Psalm 102:4
என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.

Psalm 90:5
அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

2 Kings 19:26
அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.


Tags மாம்சமெல்லாம் புல்லைப்போலவும் மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது புல் உலர்ந்தது அதின் பூவும் உதிர்ந்தது
1 பேதுரு 1:24 Concordance 1 பேதுரு 1:24 Interlinear 1 பேதுரு 1:24 Image