Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 13:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 13 1 சாமுவேல் 13:18

1 சாமுவேல் 13:18
வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொரு படைவனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று.

Tamil Indian Revised Version
வேறொரு படை பெத்தொரோன் வழியாகப் போனது; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாகப் போனது.

Tamil Easy Reading Version
இரண்டாவது குழு தென் கிழக்கே பெத் தொரோன் சாலையிலும் சென்றது. மூன்றாவது படை வனாந்தரத்தை நோக்கிப் போகும் செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான வழியில் சென்றது.

திருவிவிலியம்
இன்னொரு படையினர் பெத்கோரோன் வழியாகச் சென்றனர். வேறொரு படையினர் பாலைநில கெபோயிமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லை வழியில் சென்றனர்.⒫

1 Samuel 13:171 Samuel 131 Samuel 13:19

King James Version (KJV)
And another company turned the way to Bethhoron: and another company turned to the way of the border that looketh to the valley of Zeboim toward the wilderness.

American Standard Version (ASV)
and another company turned the way to Beth-horon; and another company turned the way of the border that looketh down upon the valley of Zeboim toward the wilderness.

Bible in Basic English (BBE)
And another went in the direction of Beth-horon: and another went by the hill looking down on the valley of Zeboiim, in the direction of the waste land.

Darby English Bible (DBY)
and another company turned the way to Beth-horon; and the other company turned the way to the district that looks over the ravine of Zeboim toward the wilderness.

Webster’s Bible (WBT)
And another company turned the way to Beth-horon: and another company turned to the way of the border that looketh to the valley of Zeboim towards the wilderness.

World English Bible (WEB)
and another company turned the way to Beth Horon; and another company turned the way of the border that looks down on the valley of Zeboim toward the wilderness.

Young’s Literal Translation (YLT)
and the one detachment turneth the way of Beth-Horon, and the one detachment turneth the way of the border which is looking on the valley of the Zeboim, toward the wilderness.

1 சாமுவேல் 1 Samuel 13:18
வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொரு படைவனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று.
And another company turned the way to Bethhoron: and another company turned to the way of the border that looketh to the valley of Zeboim toward the wilderness.

וְהָרֹ֤אשׁwĕhārōšveh-ha-ROHSH
אֶחָד֙ʾeḥādeh-HAHD
יִפְנֶ֔הyipneyeef-NEH
דֶּ֖רֶךְderekDEH-rek
בֵּ֣יתbêtbate
חֹר֑וֹןḥōrônhoh-RONE
וְהָרֹ֨אשׁwĕhārōšveh-ha-ROHSH
אֶחָ֤דʾeḥādeh-HAHD
יִפְנֶה֙yipnehyeef-NEH
דֶּ֣רֶךְderekDEH-rek
הַגְּב֔וּלhaggĕbûlha-ɡeh-VOOL
הַנִּשְׁקָ֛ףhannišqāpha-neesh-KAHF
עַלʿalal
גֵּ֥יɡay
הַצְּבֹעִ֖יםhaṣṣĕbōʿîmha-tseh-voh-EEM
הַמִּדְבָּֽרָה׃hammidbārâha-meed-BA-ra

இணை வசனம்

Nehemiah 11:34
ஆதீத், செபோயிம், நெபலாத்,

Joshua 18:13
அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத் அதாருக்குத் தாழ்வான பெத்தரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.

Joshua 16:3
மேற்கே யப்லேத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும்போய் முடியும்.

Genesis 14:2
அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநேயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.

Joshua 10:11
அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

Joshua 16:5
எப்பீராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.

1 Chronicles 6:68
யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,

2 Chronicles 8:5
சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,

Hosea 11:8
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.


Tags வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று வேறொரு படைவனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று
1 சாமுவேல் 13:18 Concordance 1 சாமுவேல் 13:18 Interlinear 1 சாமுவேல் 13:18 Image