Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 15:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 15 1 சாமுவேல் 15:4

1 சாமுவேல் 15:4
அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: இதை மக்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களை கணக்கெடுத்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா மக்கள் பத்தாயிரம்பேருமாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
சவுல் தன் படையை தெலாயிமில் கூட்டினான். 2,00,000 காலாட்படையும் யூதாவிலுள்ள 10,000 சேனையாட்களும் இருந்தனர்.

திருவிவிலியம்
சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களைத் தெலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலாள் படையினரும், பத்தாயிரம் யூதாவினரும் இருந்தனர்.

1 Samuel 15:31 Samuel 151 Samuel 15:5

King James Version (KJV)
And Saul gathered the people together, and numbered them in Telaim, two hundred thousand footmen, and ten thousand men of Judah.

American Standard Version (ASV)
And Saul summoned the people, and numbered them in Telaim, two hundred thousand footmen, and ten thousand men of Judah.

Bible in Basic English (BBE)
And Saul sent for the people and had them numbered in Telaim, two hundred thousand footmen and ten thousand men of Judah.

Darby English Bible (DBY)
And Saul summoned the people, and numbered them in Telaim, two hundred thousand footmen, and ten thousand men of Judah.

Webster’s Bible (WBT)
And Saul assembled the people, and numbered them in Telaim, two hundred thousand footmen, and ten thousand men of Judah.

World English Bible (WEB)
Saul summoned the people, and numbered them in Telaim, two hundred thousand footmen, and ten thousand men of Judah.

Young’s Literal Translation (YLT)
And Saul summoneth the people, and inspecteth them in Telaim, two hundred thousand footmen, and ten thousand `are’ men of Judah.

1 சாமுவேல் 1 Samuel 15:4
அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
And Saul gathered the people together, and numbered them in Telaim, two hundred thousand footmen, and ten thousand men of Judah.

וַיְשַׁמַּ֤עwayšammaʿvai-sha-MA
שָׁאוּל֙šāʾûlsha-OOL
אֶתʾetet
הָעָ֔םhāʿāmha-AM
וַֽיִּפְקְדֵם֙wayyipqĕdēmva-yeef-keh-DAME
בַּטְּלָאִ֔יםbaṭṭĕlāʾîmba-teh-la-EEM
מָאתַ֥יִםmāʾtayimma-TA-yeem
אֶ֖לֶףʾelepEH-lef
רַגְלִ֑יraglîrahɡ-LEE
וַֽעֲשֶׂ֥רֶתwaʿăśeretva-uh-SEH-ret
אֲלָפִ֖יםʾălāpîmuh-la-FEEM
אֶתʾetet
אִ֥ישׁʾîšeesh
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

இணை வசனம்

Joshua 15:24
சீப், தேலெம், பெயாலோத்,

1 Samuel 11:8
அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்றுலட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.

1 Samuel 13:15
சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.


Tags அப்பொழுது சவுல் இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான் அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும் யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்
1 சாமுவேல் 15:4 Concordance 1 சாமுவேல் 15:4 Interlinear 1 சாமுவேல் 15:4 Image