Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 16:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 16 1 சாமுவேல் 16:20

1 சாமுவேல் 16:20
அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் மகனான தாவீதின் மூலமாக சவுலுக்கு அனுப்பினான்.

Tamil Easy Reading Version
எனவே ஈசாய் சில அன்பளிப்புகளாக கழுதை, அப்பம், திராட்சைரசம், இளம் வெள்ளாட்டுக்குட்டி ஆகியவற்றை தாவீதுக்கு கொடுத்து சவுலிடம் அனுப்பினான்.

திருவிவிலியம்
அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார்.

1 Samuel 16:191 Samuel 161 Samuel 16:21

King James Version (KJV)
And Jesse took an ass laden with bread, and a bottle of wine, and a kid, and sent them by David his son unto Saul.

American Standard Version (ASV)
And Jesse took an ass `laden’ with bread, and a bottle of wine, and a kid, and sent them by David his son unto Saul.

Bible in Basic English (BBE)
And Jesse took five cakes of bread and a skin of wine and a young goat and sent them to Saul by David.

Darby English Bible (DBY)
And Jesse took an ass with bread, and a flask of wine, and a kid, and sent [them] by David his son to Saul.

Webster’s Bible (WBT)
And Jesse took an ass laden with bread, and a bottle of wine, and a kid, and sent them by David his son to Saul.

World English Bible (WEB)
Jesse took a donkey loaded with bread, and a bottle of wine, and a kid, and sent them by David his son to Saul.

Young’s Literal Translation (YLT)
And Jesse taketh an ass, `with’ bread, and a bottle of wine, and one kid of the goats, and sendeth by the hand of David his son unto Saul.

1 சாமுவேல் 1 Samuel 16:20
அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்.
And Jesse took an ass laden with bread, and a bottle of wine, and a kid, and sent them by David his son unto Saul.

וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
יִשַׁ֜יyišayyee-SHAI
חֲמ֥וֹרḥămôrhuh-MORE
לֶ֙חֶם֙leḥemLEH-HEM
וְנֹ֣אדwĕnōdveh-NODE
יַ֔יִןyayinYA-yeen
וּגְדִ֥יûgĕdîoo-ɡeh-DEE
עִזִּ֖יםʿizzîmee-ZEEM
אֶחָ֑דʾeḥādeh-HAHD
וַיִּשְׁלַ֛חwayyišlaḥva-yeesh-LAHK
בְּיַדbĕyadbeh-YAHD
דָּוִ֥דdāwidda-VEED
בְּנ֖וֹbĕnôbeh-NOH
אֶלʾelel
שָׁאֽוּל׃šāʾûlsha-OOL

இணை வசனம்

1 Samuel 10:27
ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டு வராமல் அவனை அசட்டைபண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன் போல இருந்தான்.

Proverbs 18:16
ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

1 Samuel 17:18
இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்.

Genesis 43:11
அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.

1 Samuel 25:18
அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,

2 Samuel 16:1
தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது.


Tags அப்பொழுது ஈசாய் அப்பத்தையும் ஒரு துருத்தி திராட்சரசத்தையும் ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்
1 சாமுவேல் 16:20 Concordance 1 சாமுவேல் 16:20 Interlinear 1 சாமுவேல் 16:20 Image