Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 25:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 25 1 சாமுவேல் 25:16

1 சாமுவேல் 25:16
நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும்பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
இரவும் பகலும் தாவீதின் ஆட்கள் நம்மைக் காப்பாற்றினார்கள். நம்மைச் சுற்றிலும் அவர்கள் சுவர்களைப் போன்று காவலாக இருந்தார்கள். நாம் மந்தைகளை நடத்திச் செல்லும்போது உதவுவார்கள்.

திருவிவிலியம்
நாங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவர்களோடு வாழ்ந்த நாள் முழுவதும் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி சுவராக இருந்தனர்.

1 Samuel 25:151 Samuel 251 Samuel 25:17

King James Version (KJV)
They were a wall unto us both by night and day, all the while we were with them keeping the sheep.

American Standard Version (ASV)
they were a wall unto us both by night and by day, all the while we were with them keeping the sheep.

Bible in Basic English (BBE)
But day and night they were like a wall round us while we were with them, looking after the sheep.

Darby English Bible (DBY)
They were a wall to us both by night and day, all the while we were with them feeding the sheep.

Webster’s Bible (WBT)
They were a wall to us both by night and day, all the while we were with them keeping the sheep.

World English Bible (WEB)
they were a wall to us both by night and by day, all the while we were with them keeping the sheep.

Young’s Literal Translation (YLT)
a wall they have been unto us both by night and by day, all the days of our being with them, feeding the flock.

1 சாமுவேல் 1 Samuel 25:16
நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும்பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்.
They were a wall unto us both by night and day, all the while we were with them keeping the sheep.

חוֹמָה֙ḥômāhhoh-MA
הָי֣וּhāyûha-YOO
עָלֵ֔ינוּʿālênûah-LAY-noo
גַּםgamɡahm
לַ֖יְלָהlaylâLA-la
גַּםgamɡahm
יוֹמָ֑םyômāmyoh-MAHM
כָּלkālkahl
יְמֵ֛יyĕmêyeh-MAY
הֱיוֹתֵ֥נוּhĕyôtēnûhay-yoh-TAY-noo
עִמָּ֖םʿimmāmee-MAHM
רֹעִ֥יםrōʿîmroh-EEM
הַצֹּֽאן׃haṣṣōnha-TSONE

இணை வசனம்

Job 1:10
நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.

Exodus 14:22
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

Jeremiah 15:20
உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Zechariah 2:5
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும்பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்
1 சாமுவேல் 25:16 Concordance 1 சாமுவேல் 25:16 Interlinear 1 சாமுவேல் 25:16 Image