Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 25:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 25 1 சாமுவேல் 25:41

1 சாமுவேல் 25:41
அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.

Tamil Indian Revised Version
அவள் எழுந்திருந்து தரைவரை முகங்குனிந்து, இதோ, நான் என்னுடைய ஆண்டவனுடைய ஊழியக்காரர்களின் கால்களைக் கழுவும் பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.

Tamil Easy Reading Version
அபிகாயில் தன் முகம் தரையில் படும்படி வணங்கி, “நான் உங்கள் வேலைக்காரி. உங்களுக்கு சேவைசெய்ய தயார். எனது எஜமானனாகிய தாவீதின் வேலைக்காரரின் பாதங்களையும் கழுவ ஆயத்தமாக இருக்கிறேன்” என்றாள்.

திருவிவிலியம்
அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, “இதோ! உம் அடிமையாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக!” என்றாள்.

1 Samuel 25:401 Samuel 251 Samuel 25:42

King James Version (KJV)
And she arose, and bowed herself on her face to the earth, and said, Behold, let thine handmaid be a servant to wash the feet of the servants of my lord.

American Standard Version (ASV)
And she arose, and bowed herself with her face to the earth, and said, Behold, thy handmaid is a servant to wash the feet of the servants of my lord.

Bible in Basic English (BBE)
And she got up, and going down on her face to the earth, said, See, I am ready to be a servant-girl, washing the feet of the servants of my lord.

Darby English Bible (DBY)
And she arose and bowed herself on her face to the earth, and said, Behold, let thy handmaid be a bondwoman to wash the feet of the servants of my lord.

Webster’s Bible (WBT)
And she arose, and bowed herself on her face to the earth, and said, Behold, let thy handmaid be a servant to wash the feet of the servants of my lord.

World English Bible (WEB)
She arose, and bowed herself with her face to the earth, and said, Behold, your handmaid is a servant to wash the feet of the servants of my lord.

Young’s Literal Translation (YLT)
And she riseth and boweth herself — face to the earth — and saith, `Lo, thy handmaid `is’ for a maid-servant to wash the feet of the servants of my lord.’

1 சாமுவேல் 1 Samuel 25:41
அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.
And she arose, and bowed herself on her face to the earth, and said, Behold, let thine handmaid be a servant to wash the feet of the servants of my lord.

וַתָּ֕קָםwattāqomva-TA-kome
וַתִּשְׁתַּ֥חוּwattištaḥûva-teesh-TA-hoo
אַפַּ֖יִםʾappayimah-PA-yeem
אָ֑רְצָהʾārĕṣâAH-reh-tsa
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
הִנֵּ֤הhinnēhee-NAY
אֲמָֽתְךָ֙ʾămātĕkāuh-ma-teh-HA
לְשִׁפְחָ֔הlĕšipḥâleh-sheef-HA
לִרְחֹ֕ץlirḥōṣleer-HOHTS
רַגְלֵ֖יraglêrahɡ-LAY
עַבְדֵ֥יʿabdêav-DAY
אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE

இணை வசனம்

Ruth 2:10
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.

1 Timothy 5:10
பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

Genesis 18:4
கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.

Ruth 2:13
அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.

Proverbs 15:33
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Proverbs 18:12
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

John 13:3
தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;


Tags அவள் எழுந்திருந்து தரைமட்டும் முகங்குனிந்து இதோ நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்
1 சாமுவேல் 25:41 Concordance 1 சாமுவேல் 25:41 Interlinear 1 சாமுவேல் 25:41 Image