1 சாமுவேல் 26:25
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என்னுடைய மகனான தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பெலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியில் போனான்; சவுலும் தன்னுடைய இடத்திற்கு திரும்பினான்.
Tamil Easy Reading Version
பின் சவுல் தாவீதிடம், “தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், என் மகனே, நீ பெரியக் காரியங்களைச் செய்து, வாழ்வில் பெரும் வெற்றியைப் பெறுவாய்” என்றான். தாவீது தன் வழியே போனான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான்.
திருவிவிலியம்
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, “என் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பல காரியங்களைச் செய்வாய்; அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்!” என்று வாழ்த்தினார். பின்னர், தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார்.
King James Version (KJV)
Then Saul said to David, Blessed be thou, my son David: thou shalt both do great things, and also shalt still prevail. So David went on his way, and Saul returned to his place.
American Standard Version (ASV)
Then Saul said to David, Blessed be thou, my son David: thou shalt both do mightily, and shalt surely prevail. So David went his way, and Saul returned to his place.
Bible in Basic English (BBE)
Then Saul said to David, May a blessing be on you, David, my son; you will do great things and without doubt you will overcome. Then David went on his way, and Saul went back to his place.
Darby English Bible (DBY)
And Saul said to David, Blessed be thou, my son David: thou shalt certainly do [great things], and shalt certainly prevail. And David went on his way, and Saul returned to his place.
Webster’s Bible (WBT)
Then Saul said to David, Blessed be thou, my son David: thou shalt both do great things, and also shalt still prevail. So David went on his way, and Saul returned to his place.
World English Bible (WEB)
Then Saul said to David, Blessed be you, my son David: you shall both do mightily, and shall surely prevail. So David went his way, and Saul returned to his place.
Young’s Literal Translation (YLT)
And Saul saith unto David, `Blessed `art’ thou, my son David, also working thou dost work, and also prevailing thou dost prevail.’ And David goeth on his way, and Saul hath turned back to his place.
1 சாமுவேல் 1 Samuel 26:25
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.
Then Saul said to David, Blessed be thou, my son David: thou shalt both do great things, and also shalt still prevail. So David went on his way, and Saul returned to his place.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| שָׁא֜וּל | šāʾûl | sha-OOL | |
| אֶל | ʾel | el | |
| דָּוִ֗ד | dāwid | da-VEED | |
| בָּר֤וּךְ | bārûk | ba-ROOK | |
| אַתָּה֙ | ʾattāh | ah-TA | |
| בְּנִ֣י | bĕnî | beh-NEE | |
| דָוִ֔ד | dāwid | da-VEED | |
| גַּ֚ם | gam | ɡahm | |
| עָשֹׂ֣ה | ʿāśō | ah-SOH | |
| תַֽעֲשֶׂ֔ה | taʿăśe | ta-uh-SEH | |
| וְגַ֖ם | wĕgam | veh-ɡAHM | |
| יָכֹ֣ל | yākōl | ya-HOLE | |
| תּוּכָ֑ל | tûkāl | too-HAHL | |
| וַיֵּ֤לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| דָּוִד֙ | dāwid | da-VEED | |
| לְדַרְכּ֔וֹ | lĕdarkô | leh-dahr-KOH | |
| וְשָׁא֖וּל | wĕšāʾûl | veh-sha-OOL | |
| שָׁ֥ב | šāb | shahv | |
| לִמְקוֹמֽוֹ׃ | limqômô | leem-koh-MOH |
இணை வசனம்
Genesis 32:28
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
Numbers 24:9
சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
1 Samuel 24:19
ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.
1 Samuel 24:22
அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
Proverbs 26:25
அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
Isaiah 54:17
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.
Hosea 12:4
அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
Romans 8:35
உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
Romans 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
Tags அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி என் குமாரனாகிய தாவீதே நீ ஆசிர்வதிக்கப்பட்டவன் நீ பெரிய காரியங்களைச் செய்வாய் மேன்மேலும் பலப்படுவாய் என்றான் அப்படியே தாவீது தன் வழியே போனான் சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்
1 சாமுவேல் 26:25 Concordance 1 சாமுவேல் 26:25 Interlinear 1 சாமுவேல் 26:25 Image