Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தீமோத்தேயு 1:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 தீமோத்தேயு 1 தீமோத்தேயு 1 1 தீமோத்தேயு 1:8

1 தீமோத்தேயு 1:8
ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.

Tamil Indian Revised Version
ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி கடைபிடித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம்.

Tamil Easy Reading Version
ஒருவன் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அச்சட்டம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.

திருவிவிலியம்
திருச்சட்டம் நல்லது என்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால், அதை முறைப்படி பயன்படுத்த வேண்டும்.

1 Timothy 1:71 Timothy 11 Timothy 1:9

King James Version (KJV)
But we know that the law is good, if a man use it lawfully;

American Standard Version (ASV)
But we know that the law is good, if a man use it lawfully,

Bible in Basic English (BBE)
We are conscious that the law is good, if a man makes a right use of it,

Darby English Bible (DBY)
Now we know that the law [is] good if any one uses it lawfully,

World English Bible (WEB)
But we know that the law is good, if a man uses it lawfully,

Young’s Literal Translation (YLT)
and we have known that the law `is’ good, if any one may use it lawfully;

1 தீமோத்தேயு 1 Timothy 1:8
ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.
But we know that the law is good, if a man use it lawfully;

ΟἴδαμενoidamenOO-tha-mane
δὲdethay
ὅτιhotiOH-tee
καλὸςkaloska-LOSE
hooh
νόμοςnomosNOH-mose
ἐάνeanay-AN
τιςtistees
αὐτῷautōaf-TOH
νομίμωςnomimōsnoh-MEE-mose
χρῆταιchrētaiHRAY-tay

இணை வசனம்

Romans 7:16
இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.

Romans 7:12
ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.

Psalm 119:96
சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.

Psalm 19:7
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

2 Timothy 2:5
பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.

Galatians 3:21
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

Romans 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

Romans 7:22
உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.

Romans 7:18
அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.

Psalm 119:127
ஆதலால் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.

Nehemiah 9:13
நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.

Deuteronomy 4:6
ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.


Tags ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால் நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்
1 தீமோத்தேயு 1:8 Concordance 1 தீமோத்தேயு 1:8 Interlinear 1 தீமோத்தேயு 1:8 Image