Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 17:21

1 நாளாகமம் 17:21 தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 17

1 நாளாகமம் 17:21
உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே ஜாதியை தேவனாகிய நீர் உமக்கு ஜனமாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களினால் உமக்குக் கீர்த்தியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது ஜனத்திற்குமுன்பாக ஜாதிகளைத் துரத்தி,


1 நாளாகமம் 17:21 ஆங்கிலத்தில்

umathu Janamaakiya Isravaelukku Nikaraana Janamum Unntoo? Poolokaththil Intha Orae Jaathiyai Thaevanaakiya Neer Umakku Janamaaka Meetkumpati, Payangaramaana Periya Kaariyangalinaal Umakkuk Geerththiyai Unndaakki, Neer Ekipthirku Neengalaakki Meetta Umathu Janaththirkumunpaaka Jaathikalaith Thuraththi,


Tags உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ பூலோகத்தில் இந்த ஒரே ஜாதியை தேவனாகிய நீர் உமக்கு ஜனமாக மீட்கும்படி பயங்கரமான பெரிய காரியங்களினால் உமக்குக் கீர்த்தியை உண்டாக்கி நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது ஜனத்திற்குமுன்பாக ஜாதிகளைத் துரத்தி
1 நாளாகமம் 17:21 Concordance 1 நாளாகமம் 17:21 Interlinear 1 நாளாகமம் 17:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 17