Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 13:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 13 1 கொரிந்தியர் 13:12

1 கொரிந்தியர் 13:12
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.

Tamil Indian Revised Version
இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.

Tamil Easy Reading Version
அதுவே நம் அனைவருக்கும் பொருந்தும். தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதியே எனக்குத் தெரியும். தேவன் என்னை அறிந்துகொண்டதுபோல அப்போது நான் முழுக்க அறிவேன்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், இப்போது நாம்␢ கண்ணாடியில் காண்பதுபோல்␢ மங்கலாய்க் காண்கிறோம்;␢ ஆனால் அப்போது␢ நாம் நேரில் காண்போம்.␢ இப்போது நான்␢ அரைகுறையாய் அறிகிறேன்;␢ அப்போது கடவுள்␢ என்னை அறிந்துள்ளதுபோல்␢ முழுமையாய் அறிவேன்.⁾

1 Corinthians 13:111 Corinthians 131 Corinthians 13:13

King James Version (KJV)
For now we see through a glass, darkly; but then face to face: now I know in part; but then shall I know even as also I am known.

American Standard Version (ASV)
For now we see in a mirror, darkly; but then face to face: now I know in part; but then shall I know fully even as also I was fully known.

Bible in Basic English (BBE)
For now we see things in a glass, darkly; but then face to face: now my knowledge is in part; then it will be complete, even as God’s knowledge of me.

Darby English Bible (DBY)
For we see now through a dim window obscurely, but then face to face; now I know partially, but then I shall know according as I also have been known.

World English Bible (WEB)
For now we see in a mirror, dimly, but then face to face. Now I know in part, but then I will know fully, even as I was also fully known.

Young’s Literal Translation (YLT)
for we see now through a mirror obscurely, and then face to face; now I know in part, and then I shall fully know, as also I was known;

1 கொரிந்தியர் 1 Corinthians 13:12
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.
For now we see through a glass, darkly; but then face to face: now I know in part; but then shall I know even as also I am known.

βλέπομενblepomenVLAY-poh-mane
γὰρgargahr
ἄρτιartiAR-tee
δι'dithee
ἐσόπτρουesoptrouay-SOHPT-roo
ἐνenane
αἰνίγματιainigmatiay-NEEG-ma-tee
τότεtoteTOH-tay
δὲdethay
πρόσωπονprosōponPROSE-oh-pone
πρὸςprosprose
πρόσωπον·prosōponPROSE-oh-pone
ἄρτιartiAR-tee
γινώσκωginōskōgee-NOH-skoh
ἐκekake
μέρουςmerousMAY-roos
τότεtoteTOH-tay
δὲdethay
ἐπιγνώσομαιepignōsomaiay-pee-GNOH-soh-may
καθὼςkathōska-THOSE
καὶkaikay
ἐπεγνώσθηνepegnōsthēnape-ay-GNOH-sthane

இணை வசனம்

1 John 3:2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

2 Corinthians 3:18
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

James 1:23
என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;

Philippians 3:12
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.

1 Corinthians 13:9
நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.

Matthew 5:8
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

2 Corinthians 5:7
இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.

Numbers 12:8
நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்.

1 Corinthians 8:3
தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.

Revelation 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.

Romans 8:18
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

John 10:15
நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

Matthew 18:10
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Exodus 33:11
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.

Genesis 32:30
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.


Tags இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம் அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம் இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன் அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்
1 கொரிந்தியர் 13:12 Concordance 1 கொரிந்தியர் 13:12 Interlinear 1 கொரிந்தியர் 13:12 Image