Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 14:5

1 கொரிந்தியர் 14:5 தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 14

1 கொரிந்தியர் 14:5
நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.


1 கொரிந்தியர் 14:5 ஆங்கிலத்தில்

neengalellaarum Anniyapaashaikalaip Paesumpati Virumpukiraen; Aakilum, Anniyapaashaikalil Paesukiravan Sapaikku Pakthiviruththi Unndaakumpatikku Arththaththaiyum Sollaavittal, Theerkkatharisananj Sollukiravan Avanilum Maenmaiyullavan; Aathalaal Neengal Theerkkatharisananjaொllukiravarkalaakavaenndumentu Athikamaay Virumpukiraen.


Tags நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன் ஆகிலும் அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன் ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்
1 கொரிந்தியர் 14:5 Concordance 1 கொரிந்தியர் 14:5 Interlinear 1 கொரிந்தியர் 14:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 கொரிந்தியர் 14