Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 15:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 15 1 கொரிந்தியர் 15:44

1 கொரிந்தியர் 15:44
ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

Tamil Indian Revised Version
சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு.

Tamil Easy Reading Version
“அடக்கம் செய்யப்பட்ட” சரீரம் பூத சரீரம். எழுப்பப்படும்போது அது ஆவிக்குரிய சரீரமாகும். பூத சரீரம் ஒன்று உண்டு. எனவே ஆவிக்குரிய சரீரமும் உண்டு.

திருவிவிலியம்
மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.

1 Corinthians 15:431 Corinthians 151 Corinthians 15:45

King James Version (KJV)
It is sown a natural body; it is raised a spiritual body. There is a natural body, and there is a spiritual body.

American Standard Version (ASV)
it is sown a natural body; it is raised a spiritual body. If there is a natural body, there is also a spiritual `body’.

Bible in Basic English (BBE)
It is planted a natural body; it comes again as a body of the spirit. If there is a natural body, there is equally a body of the spirit.

Darby English Bible (DBY)
It is sown a natural body, it is raised a spiritual body: if there is a natural body, there is also a spiritual [one].

World English Bible (WEB)
It is sown a natural body; it is raised a spiritual body. There is a natural body and there is also a spiritual body.

Young’s Literal Translation (YLT)
it is sown a natural body, it is raised a spiritual body; there is a natural body, and there is a spiritual body;

1 கொரிந்தியர் 1 Corinthians 15:44
ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
It is sown a natural body; it is raised a spiritual body. There is a natural body, and there is a spiritual body.

σπείρεταιspeiretaiSPEE-ray-tay
σῶμαsōmaSOH-ma
ψυχικόνpsychikonpsyoo-hee-KONE
ἐγείρεταιegeiretaiay-GEE-ray-tay
σῶμαsōmaSOH-ma
πνευματικόνpneumatikonpnave-ma-tee-KONE
ἔστινestinA-steen
σῶμαsōmaSOH-ma
ψυχικόνpsychikonpsyoo-hee-KONE
καὶkaikay
ἔστινestinA-steen
σῶμαsōmaSOH-ma
πνευματικόνpneumatikonpnave-ma-tee-KONE

இணை வசனம்

1 Corinthians 15:50
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.

Luke 24:31
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.

John 20:19
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

John 20:26
மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.


Tags ஜென்ம சரீரம் விதைக்கப்படும் ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும் ஜென்ம சரீரமுமுண்டு ஆவிக்குரிய சரீரமுமுண்டு
1 கொரிந்தியர் 15:44 Concordance 1 கொரிந்தியர் 15:44 Interlinear 1 கொரிந்தியர் 15:44 Image