Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 16:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 16 1 கொரிந்தியர் 16:11

1 கொரிந்தியர் 16:11
ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.

Tamil Indian Revised Version
ஆனபடியினால் ஒருவனும் அவனை இழிவாக நினைக்காதிருப்பானாக; சகோதரர்களோடுகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடு வழியனுப்பிவையுங்கள்.

Tamil Easy Reading Version
எனவே உங்களில் ஒருவரும் தீமோத்தேயுவை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது. என்னிடம் அவன் வரமுடியும் வகையில் அவனது பயணம் அமைதி நிரம்பியதாக இருப்பதற்கு உதவுங்கள். சகோதரர்களுடன் சேர்ந்து அவன் என்னிடம் வருவதை எதிர்ப்பார்க்கிறேன்.

திருவிவிலியம்
ஆகையால், யாரும் அவரை இழிவாக நடத்தக் கூடாது. அவர் என்னிடம் வந்து சேர நலமாய் வழி அனுப்பிவையுங்கள். ஏனெனில், நானும் இங்குள்ள சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.

1 Corinthians 16:101 Corinthians 161 Corinthians 16:12

King James Version (KJV)
Let no man therefore despise him: but conduct him forth in peace, that he may come unto me: for I look for him with the brethren.

American Standard Version (ASV)
let no man therefore despise him. But set him forward on his journey in peace, that he may come unto me: for I expect him with the brethren.

Bible in Basic English (BBE)
See then that he has the honour which is right. But send him on his way in peace, so that he may come to me: for I am looking for him with the brothers.

Darby English Bible (DBY)
Let not therefore any one despise him; but set him forward in peace, that he may come to me; for I expect him with the brethren.

World English Bible (WEB)
Therefore let no one despise him. But set him forward on his journey in peace, that he may come to me; for I expect him with the brothers.

Young’s Literal Translation (YLT)
no one, then, may despise him; and send ye him forward in peace, that he may come to me, for I expect him with the brethren;

1 கொரிந்தியர் 1 Corinthians 16:11
ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.
Let no man therefore despise him: but conduct him forth in peace, that he may come unto me: for I look for him with the brethren.

μήmay
τιςtistees
οὖνounoon
αὐτὸνautonaf-TONE
ἐξουθενήσῃexouthenēsēayks-oo-thay-NAY-say
προπέμψατεpropempsateproh-PAME-psa-tay
δὲdethay
αὐτὸνautonaf-TONE
ἐνenane
εἰρήνῃeirēnēee-RAY-nay
ἵναhinaEE-na
ἔλθῃelthēALE-thay
πρόςprosprose
με·memay
ἐκδέχομαιekdechomaiake-THAY-hoh-may
γὰρgargahr
αὐτὸνautonaf-TONE
μετὰmetamay-TA
τῶνtōntone
ἀδελφῶνadelphōnah-thale-FONE

இணை வசனம்

Acts 15:33
சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.

1 Timothy 4:12
உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.

1 Corinthians 16:6
நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.

Titus 2:15
இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.

1 Corinthians 16:10
தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.

Luke 10:16
சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.

1 Thessalonians 4:8
ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.

3 John 1:6
அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சிசொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும்.


Tags ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால் என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்
1 கொரிந்தியர் 16:11 Concordance 1 கொரிந்தியர் 16:11 Interlinear 1 கொரிந்தியர் 16:11 Image