Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 22:8

1 Kings 22:8 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 22

1 இராஜாக்கள் 22:8
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.


1 இராஜாக்கள் 22:8 ஆங்கிலத்தில்

appoluthu Isravaelin Raajaa, Yosapaaththai Nnokki: Karththaridaththil Visaariththu Arikiratharku Imlaavin Kumaaranaakiya Mikaayaa Ennum Innum Oruvan Irukkiraan; Aanaalum Naan Avanaip Pakaikkiraen; Avan Ennaik Kuriththu Nanmaiyaaka Alla, Theemaiyaakavae Theerkkatharisananjaொllukiravan Entan. Atharku Yosapaath, Raajaavae, Appatich Sollavaenndaam Entan.


Tags அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான் ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன் அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான் அதற்கு யோசபாத் ராஜாவே அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்
1 இராஜாக்கள் 22:8 Concordance 1 இராஜாக்கள் 22:8 Interlinear 1 இராஜாக்கள் 22:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 22