Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 16:16

1 Samuel 16:16 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 16

1 சாமுவேல் 16:16
சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.


1 சாமுவேல் 16:16 ஆங்கிலத்தில்

suramanndalam Vaasikkirathil Thaerina Oruvanaith Thaedumpatikku, Engal Aanndavanaakiya Neer Umakku Munpaaka Nirkira Ummutaiya Atiyaarukkuk Kattalaiyidum; Appoluthu Thaevanaal Vidappatta Pollaatha Aavi Ummael Irangukaiyil, Avan Than Kaiyinaal Athai Vaasiththaal Umakkuch Savukkiyamunndaakum Entarkal.


Tags சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும் அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில் அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்
1 சாமுவேல் 16:16 Concordance 1 சாமுவேல் 16:16 Interlinear 1 சாமுவேல் 16:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 16