1 சாமுவேல் 21:9
அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்கு தாரும் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்திற்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு ஆசாரியன், “இங்கே பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம் மட்டுமே உள்ளது. அது உன்னால் அவனிடமிருந்து எடுக்கப்பட்டது. துணியில் சுற்றி ஏபோத்தின் பின்னால் வைக்கப்பட்டுள்ளது. உனக்கு விருப்பமானால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான். தாவீதோ, “அதனை எனக்குக் கொடு. கோலியாத்தின் வாளைப்போன்று வேறு நல்ல வாள் இல்லை!” என்றான்.
Thiru Viviliam
குரு அவரிடம், “ஏலா பள்ளத்தாக்கில் நீ கொன்ற பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள், அதோ, ஏபாத்துக்குப் பின்னால் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. நீ விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு வாள் இங்கு இல்லை” என்று கூறினார். அதற்கு தாவீது, “அதற்கு நிகரானது வேறில்லை, அதை எனக்குத் தாரும்” என்றார்.⒫
King James Version (KJV)
And the priest said, The sword of Goliath the Philistine, whom thou slewest in the valley of Elah, behold, it is here wrapped in a cloth behind the ephod: if thou wilt take that, take it: for there is no other save that here. And David said, There is none like that; give it me.
American Standard Version (ASV)
And the priest said, The sword of Goliath the Philistine, whom thou slewest in the vale of Elah, behold, it is here wrapped in a cloth behind the ephod: if thou wilt take that, take it; for there is no other save that here. And David said, There is none like that; give it me.
Bible in Basic English (BBE)
And the priest said, The sword of Goliath the Philistine, whom you put to death in the valley of Elah, is here folded in a cloth at the back of the ephod: take that, if you will, for there is no other sword here. And David said, there is no other sword like that; give it to me.
Darby English Bible (DBY)
And the priest said, The sword of Goliath the Philistine, whom thou slewest in the valley of terebinths, behold, it is here wrapped in a cloth behind the ephod; if thou wilt take that, take it; for there is no other save that here. And David said, There is none like that: give it me.
Webster’s Bible (WBT)
And the priest said, The sword of Goliath the Philistine, whom thou slewest in the valley of Elah, behold, it is here wrapped in a cloth behind the ephod: if thou wilt take that, take it: for there is no other save that here. And David said, There is none like that; give it to me.
World English Bible (WEB)
The priest said, The sword of Goliath the Philistine, whom you killed in the valley of Elah, behold, it is here wrapped in a cloth behind the ephod: if you will take that, take it; for there is no other except that here. David said, There is none like that; give it me.
Young’s Literal Translation (YLT)
And the priest saith, `The sword of Goliath the Philistine, whom thou didst smite in the valley of Elah, lo, it is wrapt in a garment behind the ephod, if it thou dost take to thyself, take; for there is none other save it in this `place’.’ And David saith, `There is none like it — give it to me.’
1 சாமுவேல் 1 Samuel 21:9
அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்கு தாரும் என்றான்.
And the priest said, The sword of Goliath the Philistine, whom thou slewest in the valley of Elah, behold, it is here wrapped in a cloth behind the ephod: if thou wilt take that, take it: for there is no other save that here. And David said, There is none like that; give it me.
And the priest | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | הַכֹּהֵ֗ן | hakkōhēn | ha-koh-HANE |
The sword | חֶרֶב֩ | ḥereb | heh-REV |
Goliath of | גָּלְיָ֨ת | golyāt | ɡole-YAHT |
the Philistine, | הַפְּלִשְׁתִּ֜י | happĕlištî | ha-peh-leesh-TEE |
whom | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
thou slewest | הִכִּ֣יתָ׀ | hikkîtā | hee-KEE-ta |
valley the in | בְּעֵ֣מֶק | bĕʿēmeq | beh-A-mek |
of Elah, | הָֽאֵלָ֗ה | hāʾēlâ | ha-ay-LA |
behold, | הִנֵּה | hinnē | hee-NAY |
it | הִ֞יא | hîʾ | hee |
wrapped here is | לוּטָ֣ה | lûṭâ | loo-TA |
in a cloth | בַשִּׂמְלָה֮ | baśśimlāh | va-seem-LA |
behind | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
ephod: the | הָֽאֵפוֹד֒ | hāʾēpôd | ha-ay-FODE |
if | אִם | ʾim | eem |
thou wilt take | אֹתָ֤הּ | ʾōtāh | oh-TA |
take that, | תִּֽקַּח | tiqqaḥ | TEE-kahk |
it: for | לְךָ֙ | lĕkā | leh-HA |
there is no | קָ֔ח | qāḥ | kahk |
other | כִּ֣י | kî | kee |
save | אֵ֥ין | ʾên | ane |
that here. | אַחֶ֛רֶת | ʾaḥeret | ah-HEH-ret |
And David | זֽוּלָתָ֖הּ | zûlātāh | zoo-la-TA |
said, | בָּזֶ֑ה | bāze | ba-ZEH |
none is There | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
like that; give | דָּוִ֛ד | dāwid | da-VEED |
it me. | אֵ֥ין | ʾên | ane |
כָּמ֖וֹהָ | kāmôhā | ka-MOH-ha | |
תְּנֶ֥נָּה | tĕnennâ | teh-NEH-na | |
לִּֽי׃ | lî | lee |
1 சாமுவேல் 21:9 ஆங்கிலத்தில்
Tags அதற்கு ஆசாரியன் நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம் இதோ ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம் அதுவே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்றான் அப்பொழுது தாவீது அதற்கு நிகரில்லை அதை எனக்கு தாரும் என்றான்
1 சாமுவேல் 21:9 Concordance 1 சாமுவேல் 21:9 Interlinear 1 சாமுவேல் 21:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 21