1 சாமுவேல் 26:9
தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.
Tamil Indian Revised Version
நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு மகனையும் தருவேன்; அவள் தேசங்களுக்குத் தாயாகவும், அவளாலே தேசங்களின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.
Tamil Easy Reading Version
அவளை நான் ஆசீர்வதிக்கிறேன். அவள் உனக்கு ஒரு மகனைப் பெற்றுத்தரும்படி செய்வேன். நீயே அவன் தந்தை. சாராள் பல நாடுகளுக்குத் தாயாக இருப்பாள். அவளிடமிருந்து பல அரசர்கள் வருவார்கள்” என்றார்.
Thiru Viviliam
அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்” என்றார்.
King James Version (KJV)
And I will bless her, and give thee a son also of her: yea, I will bless her, and she shall be a mother of nations; kings of people shall be of her.
American Standard Version (ASV)
And I will bless her, and moreover I will give thee a son of her: yea, I will bless her, and she shall be `a mother of’ nations; kings of peoples shall be of her.
Bible in Basic English (BBE)
And I will give her a blessing so that you will have a son by her: truly my blessing will be on her, and she will be the mother of nations: kings of peoples will be her offspring.
Darby English Bible (DBY)
And I will bless her, and I will give thee a son also of her; and I will bless her, and she shall become nations: kings of peoples shall be of her.
Webster’s Bible (WBT)
And I will bless her, and give thee a son also by her: yea, I will bless her, and she shall be a mother of nations; kings of people shall proceed from her.
World English Bible (WEB)
I will bless her, and moreover I will give you a son by her. Yes, I will bless her, and she will be a mother of nations. Kings of peoples will come from her.”
Young’s Literal Translation (YLT)
and I have blessed her, and have also given to thee a son from her; and I have blessed her, and she hath become nations — kings of peoples are from her.’
ஆதியாகமம் Genesis 17:16
நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.
And I will bless her, and give thee a son also of her: yea, I will bless her, and she shall be a mother of nations; kings of people shall be of her.
And I will bless | וּבֵֽרַכְתִּ֣י | ûbēraktî | oo-vay-rahk-TEE |
her, and give | אֹתָ֔הּ | ʾōtāh | oh-TA |
son a thee | וְגַ֨ם | wĕgam | veh-ɡAHM |
also | נָתַ֧תִּי | nātattî | na-TA-tee |
of | מִמֶּ֛נָּה | mimmennâ | mee-MEH-na |
bless will I yea, her: | לְךָ֖ | lĕkā | leh-HA |
her, and she shall be | בֵּ֑ן | bēn | bane |
nations; of mother a | וּבֵֽרַכְתִּ֙יהָ֙ | ûbēraktîhā | oo-vay-rahk-TEE-HA |
kings | וְהָֽיְתָ֣ה | wĕhāyĕtâ | veh-ha-yeh-TA |
of people | לְגוֹיִ֔ם | lĕgôyim | leh-ɡoh-YEEM |
shall be | מַלְכֵ֥י | malkê | mahl-HAY |
of | עַמִּ֖ים | ʿammîm | ah-MEEM |
her. | מִמֶּ֥נָּה | mimmennâ | mee-MEH-na |
יִֽהְיֽוּ׃ | yihĕyû | YEE-heh-YOO |
1 சாமுவேல் 26:9 ஆங்கிலத்தில்
Tags தாவீது அபிசாயைப் பார்த்து அவரைக் கொல்லாதே கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு குற்றமில்லாமற்போகிறவன் யார் என்று சொன்னான்
1 சாமுவேல் 26:9 Concordance 1 சாமுவேல் 26:9 Interlinear 1 சாமுவேல் 26:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 26