1 சாமுவேல் 30:24
இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
Tamil Indian Revised Version
இந்தக் காரியத்தில் உங்கள் சொல் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அந்த அளவில் பொருட்களின் அருகே இருந்தவர்களுக்கும் பங்கு கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
Tamil Easy Reading Version
உங்கள் பேச்சுக்கு யாரும் சம்மதம் தெரிவிக்க முடியாது! இங்கே தங்கியவர்களாயினும் சரி, சண்டைக்கு போனவர்களாயினும் சரி, அனைவருக்கும் சமபங்கு உண்டு” என்று பதில் சொன்னான்.
Thiru Viviliam
இதன் பொருட்டு நீங்கள் சொல்வதை யார் கேட்பார்கள்? ஏனெனில், போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவுதான் நான் போர்ப் பொருள்களைக் காத்தவரின் பங்கும் இருக்கும்; இருவரின் பங்கும் சமமாகவே இருக்கும்” என்றார்.
King James Version (KJV)
For who will hearken unto you in this matter? but as his part is that goeth down to the battle, so shall his part be that tarrieth by the stuff: they shall part alike.
American Standard Version (ASV)
And who will hearken unto you in this matter? for as his share is that goeth down to the battle, so shall his share be that tarrieth by the baggage: they shall share alike.
Bible in Basic English (BBE)
Who is going to give any attention to you in this question? for an equal part will be given to him who went to the fight and to him who was waiting by the goods: they are all to have the same.
Darby English Bible (DBY)
And who will hearken to you in this matter? For as his share is that goes down to the battle, so shall his share be that abides by the baggage: they shall share alike.
Webster’s Bible (WBT)
For who will hearken to you in this matter? but as his part is that goeth down to the battle, so shall his part be that tarrieth by the goods: they shall part alike.
World English Bible (WEB)
Who will listen to you in this matter? for as his share is who goes down to the battle, so shall his share be who tarries by the baggage: they shall share alike.
Young’s Literal Translation (YLT)
and who doth hearken to you in this thing? for as the portion of him who was brought down into battle, so also `is’ the portion of him who is abiding by the vessels — alike they share.’
1 சாமுவேல் 1 Samuel 30:24
இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
For who will hearken unto you in this matter? but as his part is that goeth down to the battle, so shall his part be that tarrieth by the stuff: they shall part alike.
For who | וּמִי֙ | ûmiy | oo-MEE |
will hearken | יִשְׁמַ֣ע | yišmaʿ | yeesh-MA |
unto you in this | לָכֶ֔ם | lākem | la-HEM |
matter? | לַדָּבָ֖ר | laddābār | la-da-VAHR |
but | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
as his part | כִּ֞י | kî | kee |
is that goeth down | כְּחֵ֣לֶק׀ | kĕḥēleq | keh-HAY-lek |
battle, the to | הַיֹּרֵ֣ד | hayyōrēd | ha-yoh-RADE |
so shall his part | בַּמִּלְחָמָ֗ה | bammilḥāmâ | ba-meel-ha-MA |
tarrieth that be | וּֽכְחֵ֛לֶק | ûkĕḥēleq | oo-heh-HAY-lek |
by | הַיֹּשֵׁ֥ב | hayyōšēb | ha-yoh-SHAVE |
the stuff: | עַל | ʿal | al |
they shall part | הַכֵּלִ֖ים | hakkēlîm | ha-kay-LEEM |
alike. | יַחְדָּ֥ו | yaḥdāw | yahk-DAHV |
יַֽחֲלֹֽקוּ׃ | yaḥălōqû | YA-huh-LOH-koo |
1 சாமுவேல் 30:24 ஆங்கிலத்தில்
Tags இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான் யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும் சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்
1 சாமுவேல் 30:24 Concordance 1 சாமுவேல் 30:24 Interlinear 1 சாமுவேல் 30:24 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 30