1 சாமுவேல் 7:7
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் இஸ்ரவேலுக்கு எதிராக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் மக்கள் கேட்டு, பெலிஸ்தர்களினிமித்தம் பயந்து,
Tamil Easy Reading Version
பெலிஸ்தர், இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடுகின்றதைப்பற்றி அறிந்துகொண்டனர். பெலிஸ்தியர்களின் அரசர்கள் இஸ்ரவேலருக்கு எதிராகப் போர் செய்யச் சென்றனர். இதையறிந்து இஸ்ரவேலர் பயந்தார்கள்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவில் ஒன்று கூடியதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். அப்போது பெலிஸ்திய தலைவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராகப் புறப்பட்டார்கள். இதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரை முன்னிட்டு அச்சமுற்றார்கள்.
King James Version (KJV)
And when the Philistines heard that the children of Israel were gathered together to Mizpeh, the lords of the Philistines went up against Israel. And when the children of Israel heard it, they were afraid of the Philistines.
American Standard Version (ASV)
And when the Philistines heard that the children of Israel were gathered together to Mizpah, the lords of the Philistines went up against Israel. And when the children of Israel heard it, they were afraid of the Philistines.
Bible in Basic English (BBE)
Now when the Philistines had news that the children of Israel had come together at Mizpah, the lords of the Philistines went up against Israel. And the children of Israel, hearing of it, were full of fear.
Darby English Bible (DBY)
And the Philistines heard that the children of Israel were gathered together at Mizpah; and the lords of the Philistines went up against Israel; and the children of Israel heard [it], and were afraid of the Philistines.
Webster’s Bible (WBT)
And when the Philistines heard that the children of Israel were assembled at Mizpeh, the lords of the Philistines went up against Israel. And when the children of Israel heard it, they were afraid of the Philistines.
World English Bible (WEB)
When the Philistines heard that the children of Israel were gathered together at Mizpah, the lords of the Philistines went up against Israel. When the children of Israel heard it, they were afraid of the Philistines.
Young’s Literal Translation (YLT)
And the Philistines hear that the sons of Israel have gathered themselves to Mizpeh; and the princes of the Philistines go up against Israel, and the sons of Israel hear, and are afraid of the presence of the Philistines.
1 சாமுவேல் 1 Samuel 7:7
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,
And when the Philistines heard that the children of Israel were gathered together to Mizpeh, the lords of the Philistines went up against Israel. And when the children of Israel heard it, they were afraid of the Philistines.
And when the Philistines | וַיִּשְׁמְע֣וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
heard | פְלִשְׁתִּ֗ים | pĕlištîm | feh-leesh-TEEM |
that | כִּֽי | kî | kee |
the children | הִתְקַבְּצ֤וּ | hitqabbĕṣû | heet-ka-beh-TSOO |
Israel of | בְנֵֽי | bĕnê | veh-NAY |
were gathered together | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
to Mizpeh, | הַמִּצְפָּ֔תָה | hammiṣpātâ | ha-meets-PA-ta |
the lords | וַיַּֽעֲל֥וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
Philistines the of | סַרְנֵֽי | sarnê | sahr-NAY |
went up | פְלִשְׁתִּ֖ים | pĕlištîm | feh-leesh-TEEM |
against | אֶל | ʾel | el |
Israel. | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
children the when And | וַֽיִּשְׁמְעוּ֙ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
Israel of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
heard | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
it, they were afraid | וַיִּֽרְא֖וּ | wayyirĕʾû | va-yee-reh-OO |
of | מִפְּנֵ֥י | mippĕnê | mee-peh-NAY |
the Philistines. | פְלִשְׁתִּֽים׃ | pĕlištîm | feh-leesh-TEEM |
1 சாமுவேல் 7:7 ஆங்கிலத்தில்
Tags இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள் அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு
1 சாமுவேல் 7:7 Concordance 1 சாமுவேல் 7:7 Interlinear 1 சாமுவேல் 7:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 7