Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தெசலோனிக்கேயர் 2:18

1 Thessalonians 2:18 தமிழ் வேதாகமம் 1 தெசலோனிக்கேயர் 1 தெசலோனிக்கேயர் 2

1 தெசலோனிக்கேயர் 2:18
ஆகையால், நாங்கள் உங்களிடத்தில்வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.

Tamil Indian Revised Version
ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான்.

Tamil Easy Reading Version
ஆம், உங்களிடம் வர நாங்கள் விரும்பினோம். உண்மையில் பவுலாகிய நான் பலமுறை வர முயன்றேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான்.

Thiru Viviliam
ஆகையால், நாங்கள் உங்களிடம் வர விரும்பினோம். அதிலும் பவுலாகிய நான் ஒருமுறை அல்ல, இருமுறை உங்களிடம் வரத் திட்டமிட்டேன். ஆனால், சாத்தான் எங்களைத் தடுத்து விட்டான்.

1 தெசலோனிக்கேயர் 2:171 தெசலோனிக்கேயர் 21 தெசலோனிக்கேயர் 2:19

King James Version (KJV)
Wherefore we would have come unto you, even I Paul, once and again; but Satan hindered us.

American Standard Version (ASV)
because we would fain have come unto you, I Paul once and again; and Satan hindered us.

Bible in Basic English (BBE)
For which reason we made attempts to come to you, even I, Paul, once and again; but Satan kept us from coming.

Darby English Bible (DBY)
wherefore we have desired to come to you, even I Paul, both once and twice, and Satan has hindered us.

World English Bible (WEB)
because we wanted to come to you–indeed, I, Paul, once and again– but Satan hindered us.

Young’s Literal Translation (YLT)
wherefore we wished to come unto you, (I indeed Paul,) both once and again, and the Adversary did hinder us;

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 2:18
ஆகையால், நாங்கள் உங்களிடத்தில்வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
Wherefore we would have come unto you, even I Paul, once and again; but Satan hindered us.

Wherefore
διόdiothee-OH
we
would
have
ἠθελήσαμενēthelēsamenay-thay-LAY-sa-mane
come
ἐλθεῖνeltheinale-THEEN
unto
πρὸςprosprose
you,
ὑμᾶςhymasyoo-MAHS
even
ἐγὼegōay-GOH
I
μὲνmenmane
Paul,
ΠαῦλοςpaulosPA-lose

καὶkaikay
once
ἅπαξhapaxA-pahks
and
καὶkaikay
again;
δίςdisthees
but
καὶkaikay
Satan

ἐνέκοψενenekopsenane-A-koh-psane

ἡμᾶςhēmasay-MAHS
hindered
hooh
us.
Σατανᾶςsatanassa-ta-NAHS

1 தெசலோனிக்கேயர் 2:18 ஆங்கிலத்தில்

aakaiyaal, Naangal Ungalidaththilvara Iranntorutharam Manathaayirunthom, Pavulaakiya Naanae Vara Manathaayirunthaen; Saaththaano Engalaith Thataipannnninaan.


Tags ஆகையால் நாங்கள் உங்களிடத்தில்வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம் பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன் சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்
1 தெசலோனிக்கேயர் 2:18 Concordance 1 தெசலோனிக்கேயர் 2:18 Interlinear 1 தெசலோனிக்கேயர் 2:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 தெசலோனிக்கேயர் 2