Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 10:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 10 2 நாளாகமம் 10:14

2 நாளாகமம் 10:14
வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி, என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
வாலிபர்களுடைய ஆலோசனையின்படியே அவர்களோடு பேசி, என் தகப்பன் உங்கள் சுமையை பாரமாக்கினார்; நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
ரெகொபெயாம் அரசன் இளைஞர்கள் ஆலோசனை சொன்னபடியே பேசினான். அவன், “என் தந்தை உங்கள் சுமையை அதிகமாக்கினார். நான் அதைவிட அதிகமாக்குவேன். அவர் உங்களைச் சவுக்கால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக்கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்” என்றான்.

திருவிவிலியம்
இளைஞரின் அறிவுரைக்கு ஏற்ப அவன் அவர்களிடம், “என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன், என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்; நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன்” என்று கூறினான்.

2 Chronicles 10:132 Chronicles 102 Chronicles 10:15

King James Version (KJV)
And answered them after the advice of the young men, saying, My father made your yoke heavy, but I will add thereto: my father chastised you with whips, but I will chastise you with scorpions.

American Standard Version (ASV)
and spake to them after the counsel of the young men, saying, My father made your yoke heavy, but I will add thereto: my father chastised you with whips, but I `will chastise you’ with scorpions.

Bible in Basic English (BBE)
But gave them the answer put forward by the young men, saying, My father made your yoke hard, but I will make it harder; my father gave you punishment with whips, but I will give it with snakes.

Darby English Bible (DBY)
and spoke to them according to the advice of the young men, saying, My father made your yoke heavy, but *I* will add to it; my father chastised you with whips, but *I* [will chastise you] with scorpions.

Webster’s Bible (WBT)
And answered them after the advice of the young men, saying, My father made your yoke heavy, but I will add to it; my father chastised you with whips, but I will chastise you with scorpions.

World English Bible (WEB)
and spoke to them after the counsel of the young men, saying, My father made your yoke heavy, but I will add thereto: my father chastised you with whips, but I [will chastise you] with scorpions.

Young’s Literal Translation (YLT)
and speaketh unto them according to the counsel of the lads, saying, `My father made your yoke heavy, and I — I add unto it; my father chastised you with whips, and I — with scorpions.’

2 நாளாகமம் 2 Chronicles 10:14
வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி, என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.
And answered them after the advice of the young men, saying, My father made your yoke heavy, but I will add thereto: my father chastised you with whips, but I will chastise you with scorpions.

וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
אֲלֵהֶ֗םʾălēhemuh-lay-HEM
כַּֽעֲצַ֤תkaʿăṣatka-uh-TSAHT
הַיְלָדִים֙haylādîmhai-la-DEEM
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
אָבִ֗יʾābîah-VEE
אַכְבִּיד֙ʾakbîdak-BEED
אֶֽתʾetet
עֻלְּכֶ֔םʿullĕkemoo-leh-HEM
וַֽאֲנִ֖יwaʾănîva-uh-NEE
אֹסִ֣יףʾōsîpoh-SEEF
עָלָ֑יוʿālāywah-LAV
אָבִ֗יʾābîah-VEE
יִסַּ֤רyissaryee-SAHR
אֶתְכֶם֙ʾetkemet-HEM
בַּשּׁוֹטִ֔יםbaššôṭîmba-shoh-TEEM
וַֽאֲנִ֖יwaʾănîva-uh-NEE
בָּעַקְרַבִּֽים׃bāʿaqrabbîmba-ak-ra-BEEM

இணை வசனம்

2 Chronicles 10:10
அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.

2 Chronicles 22:4
அவன் ஆகாபின் குடும்பத்தைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்.

Proverbs 12:5
நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலாசனைகளோ சூதானவைகள்.

Proverbs 17:14
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

Ecclesiastes 2:19
அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.

Ecclesiastes 7:8
ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.

Ecclesiastes 10:16
ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!

Daniel 6:7
எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும் தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

James 3:14
உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.


Tags வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார் நான் அதை அதிக பாரமாக்குவேன் என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார் நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்
2 நாளாகமம் 10:14 Concordance 2 நாளாகமம் 10:14 Interlinear 2 நாளாகமம் 10:14 Image