Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 13:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 13 2 நாளாகமம் 13:1

2 நாளாகமம் 13:1
ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,

Tamil Indian Revised Version
ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருடத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,

Tamil Easy Reading Version
இஸ்ரவேலில் யெரொபெயாமின் 18வது ஆட்சியாண்டில், அபியா யூதாவின் புதிய அரசனானான்.

திருவிவிலியம்
அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் அபியா யூதாவுக்கு அரசன் ஆனான்.

Title
யூதாவின் அரசனான அபியா

Other Title
யூதாவின் அரசன் அபியா§(1 அர 15:1-8)

2 Chronicles 132 Chronicles 13:2

King James Version (KJV)
Now in the eighteenth year of king Jeroboam began Abijah to reign over Judah.

American Standard Version (ASV)
In the eighteenth year of king Jeroboam began Abijah to reign over Judah.

Bible in Basic English (BBE)
In the eighteenth year of King Jeroboam, Abijah became king over Judah.

Darby English Bible (DBY)
In the eighteenth year of king Jeroboam began Abijah to reign over Judah.

Webster’s Bible (WBT)
Now in the eighteenth year of king Jeroboam began Abijah to reign over Judah.

World English Bible (WEB)
In the eighteenth year of king Jeroboam began Abijah to reign over Judah.

Young’s Literal Translation (YLT)
In the eighteenth year of king Jeroboam — Abijah reigneth over Judah;

2 நாளாகமம் 2 Chronicles 13:1
ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,
Now in the eighteenth year of king Jeroboam began Abijah to reign over Judah.

בִּשְׁנַ֛תbišnatbeesh-NAHT
שְׁמוֹנֶ֥הšĕmônesheh-moh-NEH
עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
לַמֶּ֣לֶךְlammelekla-MEH-lek
יָֽרָבְעָ֑םyārobʿāmya-rove-AM
וַיִּמְלֹ֥ךְwayyimlōkva-yeem-LOKE
אֲבִיָּ֖הʾăbiyyâuh-vee-YA
עַלʿalal
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

இணை வசனம்

2 Chronicles 12:16
ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 Kings 15:1
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி,

Tags ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி
2 நாளாகமம் 13:1 Concordance 2 நாளாகமம் 13:1 Interlinear 2 நாளாகமம் 13:1 Image