Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 20:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 20 2 நாளாகமம் 20:11

2 நாளாகமம் 20:11
இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.

Tamil Indian Revised Version
இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் நீர் எங்களுக்குக் கொடுத்த உம்முடைய தேசத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் பாரும் நாங்கள் அவர்களை அழிக்காமல் விட்டதற்கு அவர்கள் எங்களுக்குத் தரும் வெகுமதியைப் பாரும். அவர்கள் உம்முடைய நாட்டை விட்டு வெளியேறுமாறு எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த நாட்டை நீர் எங்களுக்கு கொடுத்தீர்.

திருவிவிலியம்
இதோ, அவர்கள் நன்றி கொன்றவர்களாய் நீர் எமக்கு உடைமையாகத் தந்த இந்நாட்டிலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்களே!

2 Chronicles 20:102 Chronicles 202 Chronicles 20:12

King James Version (KJV)
Behold, I say, how they reward us, to come to cast us out of thy possession, which thou hast given us to inherit.

American Standard Version (ASV)
behold, how they reward us, to come to cast us out of thy possession, which thou hast given us to inherit.

Bible in Basic English (BBE)
See now, how as our reward they have come to send us out of your land which you have given us as our heritage.

Darby English Bible (DBY)
behold, they reward us, in coming to cast us out of thy possession, which thou hast given us to possess.

Webster’s Bible (WBT)
Behold, I say, how they reward us, to come to cast us out of thy possession, which thou hast given us to inherit.

World English Bible (WEB)
behold, how they reward us, to come to cast us out of your possession, which you have given us to inherit.

Young’s Literal Translation (YLT)
and lo, they are recompensing to us — to come in to drive us out of Thy possession, that Thou hast caused us to possess.

2 நாளாகமம் 2 Chronicles 20:11
இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.
Behold, I say, how they reward us, to come to cast us out of thy possession, which thou hast given us to inherit.

וְהִ֨נֵּהwĕhinnēveh-HEE-nay
הֵ֔םhēmhame
גֹּֽמְלִ֖יםgōmĕlîmɡoh-meh-LEEM
עָלֵ֑ינוּʿālênûah-LAY-noo
לָבוֹא֙lābôʾla-VOH
לְגָ֣רְשֵׁ֔נוּlĕgārĕšēnûleh-ɡA-reh-SHAY-noo
מִיְּרֻשָּֽׁתְךָ֖miyyĕruššātĕkāmee-yeh-roo-sha-teh-HA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הֽוֹרַשְׁתָּֽנוּ׃hôraštānûHOH-rahsh-TA-noo

இணை வசனம்

Psalm 83:3
உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.

Genesis 44:4
அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப் போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?

Judges 11:23
இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா?

Psalm 7:4
என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,

Psalm 35:12
நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள்.

Proverbs 17:13
நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.

Jeremiah 18:20
நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய உக்கிரத்தை அவர்களைவிட்டுத் திருப்பும்படிக்கு நான் அவர்களுடைய நன்மைக்காக நன்மையைப் பேச உமக்குமுன்பாக நின்றதை நினைத்தருளும்.


Tags இப்போதும் இதோ அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்
2 நாளாகமம் 20:11 Concordance 2 நாளாகமம் 20:11 Interlinear 2 நாளாகமம் 20:11 Image