Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 22:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 22 2 நாளாகமம் 22:10

2 நாளாகமம் 22:10
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.

Tamil Indian Revised Version
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சத்தார் அனைவரையும் கொன்றுபோட்டாள்.

Tamil Easy Reading Version
அத்தாலியாள் அகசியாவின் தாய் ஆவாள். இவள் தன் மகன் மரித்துப்போனதை அறிந்ததும், யூதாவில் உள்ள அரசர்களின் எல்லா பிள்ளைகளையும் கொன்றுபோட்டாள்.

திருவிவிலியம்
அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்ததை அறிந்ததும், கொதித்தெழுந்து யூதா வீட்டு அரச வழிமரபினர் அனைவரையும் கொன்றழித்தாள்.

Title
அத்தாலியாள் அரசி

Other Title
யூதாவின் அரசி அத்தலியா§(2 அர 11:1-3)

2 Chronicles 22:92 Chronicles 222 Chronicles 22:11

King James Version (KJV)
But when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she arose and destroyed all the seed royal of the house of Judah.

American Standard Version (ASV)
Now when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she arose and destroyed all the seed royal of the house of Judah.

Bible in Basic English (BBE)
Now when Athaliah, the mother of Ahaziah, saw that her son was dead, she had all the rest of the seed of the kingdom of Judah put to death.

Darby English Bible (DBY)
And when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she rose up and exterminated all the royal seed of the house of Judah.

Webster’s Bible (WBT)
But when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she arose, and destroyed all the seed royal of the house of Judah.

World English Bible (WEB)
Now when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she arose and destroyed all the seed royal of the house of Judah.

Young’s Literal Translation (YLT)
And Athaliah mother of Ahaziah hath seen that her son is dead, and she riseth and destroyeth the whole seed of the kingdom of the house of Judah.

2 நாளாகமம் 2 Chronicles 22:10
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.
But when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she arose and destroyed all the seed royal of the house of Judah.

וַֽעֲתַלְיָ֙הוּ֙waʿătalyāhûva-uh-tahl-YA-HOO
אֵ֣םʾēmame
אֲחַזְיָ֔הוּʾăḥazyāhûuh-hahz-YA-hoo
רָֽאֲתָ֖הrāʾătâra-uh-TA
כִּ֣יkee
מֵ֣תmētmate
בְּנָ֑הּbĕnāhbeh-NA
וַתָּ֗קָםwattāqomva-TA-kome
וַתְּדַבֵּ֛רwattĕdabbērva-teh-da-BARE
אֶתʾetet
כָּלkālkahl
זֶ֥רַעzeraʿZEH-ra
הַמַּמְלָכָ֖הhammamlākâha-mahm-la-HA
לְבֵ֥יתlĕbêtleh-VATE
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

இணை வசனம்

2 Kings 11:1
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.

2 Chronicles 22:2
அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள்.


Tags அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது அவள் எழும்பி யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்
2 நாளாகமம் 22:10 Concordance 2 நாளாகமம் 22:10 Interlinear 2 நாளாகமம் 22:10 Image