Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 23:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 23 2 நாளாகமம் 23:12

2 நாளாகமம் 23:12
ஜனங்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,

Tamil Indian Revised Version
மக்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள மக்களிடம் வந்து,

Tamil Easy Reading Version
ஜனங்கள் ஆலயத்தை நோக்கி ஓடுவதையும் அங்கே அவர்கள் அரசனை வாழ்த்துவதையும் அத்தாலியாள் கேட்டாள். அவளும் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடையே வந்தாள்.

திருவிவிலியம்
மக்கள் ஓடி வந்து அரசனைப் புகழும் பேரொலி கேட்டவுடன், அத்தலியா ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் சென்றாள்.

2 Chronicles 23:112 Chronicles 232 Chronicles 23:13

King James Version (KJV)
Now when Athaliah heard the noise of the people running and praising the king, she came to the people into the house of the LORD:

American Standard Version (ASV)
And when Athaliah heard the noise of the people running and praising the king, she came to the people into the house of Jehovah:

Bible in Basic English (BBE)
Now Athaliah, hearing the noise of the people running and praising the king, came to the people in the house of the Lord:

Darby English Bible (DBY)
And Athaliah heard the noise of the people running and praising the king, and she came to the people into the house of Jehovah.

Webster’s Bible (WBT)
Now when Athaliah heard the noise of the people running and praising the king, she came to the people into the house of the LORD:

World English Bible (WEB)
When Athaliah heard the noise of the people running and praising the king, she came to the people into the house of Yahweh:

Young’s Literal Translation (YLT)
And Athaliah heareth the voice of the people who are running, and who are praising the king, and she cometh in unto the people in the house of Jehovah,

2 நாளாகமம் 2 Chronicles 23:12
ஜனங்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,
Now when Athaliah heard the noise of the people running and praising the king, she came to the people into the house of the LORD:

וַתִּשְׁמַ֣עwattišmaʿva-teesh-MA
עֲתַלְיָ֗הוּʿătalyāhûuh-tahl-YA-hoo
אֶתʾetet
ק֤וֹלqôlkole
הָעָם֙hāʿāmha-AM
הָֽרָצִ֔יםhārāṣîmha-ra-TSEEM
וְהַֽמְהַלְלִ֖יםwĕhamhallîmveh-hahm-hahl-LEEM
אֶתʾetet
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וַתָּב֥וֹאwattābôʾva-ta-VOH
אֶלʾelel
הָעָ֖םhāʿāmha-AM
בֵּ֥יתbêtbate
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

2 Kings 9:32
அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.

2 Kings 11:13
ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,


Tags ஜனங்கள் ஓடிவந்து ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து
2 நாளாகமம் 23:12 Concordance 2 நாளாகமம் 23:12 Interlinear 2 நாளாகமம் 23:12 Image