Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 24:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 24 2 நாளாகமம் 24:15

2 நாளாகமம் 24:15
யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.

Tamil Indian Revised Version
யோய்தா நீண்டஆயுள் உள்ளவனாக முதிர்வயதில் இறந்தான்; அவன் இறக்கும்போது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.

Tamil Easy Reading Version
யோய்தா முதியவனானான். நீண்ட வாழ்க்கை வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் மரிக்கும்போது அவனுக்கு 130 வயது.

திருவிவிலியம்
யோயாதா நிறை ஆயுள் கண்டு முதுமை எய்தி இறந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது நூற்றுமுப்பது.

2 Chronicles 24:142 Chronicles 242 Chronicles 24:16

King James Version (KJV)
But Jehoiada waxed old, and was full of days when he died; an hundred and thirty years old was he when he died.

American Standard Version (ASV)
But Jehoiada waxed old and was full of days, and he died; a hundred and thirty years old was he when he died.

Bible in Basic English (BBE)
But Jehoiada became old and full of days, and he came to his end; he was a hundred and thirty years old at the time of his death.

Darby English Bible (DBY)
And Jehoiada grew old and was full of days, and he died; he was a hundred and thirty years old when he died.

Webster’s Bible (WBT)
But Jehoiada grew old, and was full of days when he died; a hundred and thirty years old was he when he died.

World English Bible (WEB)
But Jehoiada grew old and was full of days, and he died; one hundred thirty years old was he when he died.

Young’s Literal Translation (YLT)
And Jehoiada is aged and satisfied with days, and dieth — a son of a hundred and thirty years in his death,

2 நாளாகமம் 2 Chronicles 24:15
யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
But Jehoiada waxed old, and was full of days when he died; an hundred and thirty years old was he when he died.

וַיִּזְקַ֧ןwayyizqanva-yeez-KAHN
יְהֽוֹיָדָ֛עyĕhôyādāʿyeh-hoh-ya-DA
וַיִּשְׂבַּ֥עwayyiśbaʿva-yees-BA
יָמִ֖יםyāmîmya-MEEM
וַיָּמֹ֑תwayyāmōtva-ya-MOTE
בֶּןbenben
מֵאָ֧הmēʾâmay-AH
וּשְׁלֹשִׁ֛יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
שָׁנָ֖הšānâsha-NA
בְּמוֹתֽוֹ׃bĕmôtôbeh-moh-TOH

இணை வசனம்

Genesis 15:15
நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.

Genesis 25:8
பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

Genesis 47:9
அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.

1 Chronicles 23:1
தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.

Job 5:26
தானியம் ஏற்றகாலத்திலே அம்பராத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.

Psalm 90:10
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.

Psalm 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.


Tags யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான் அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்
2 நாளாகமம் 24:15 Concordance 2 நாளாகமம் 24:15 Interlinear 2 நாளாகமம் 24:15 Image