Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 24:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 24 2 நாளாகமம் 24:16

2 நாளாகமம் 24:16
அவன் தேவனுக்காகவும் அவனுடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்ததால், அவனை தாவீதின் நகரத்தில் ராஜாக்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
யோய்தாவை தாவீதின் நகரத்திலே அரசர்களை அடக்கம் செய்யக் கூடிய இடத்தில் ஜனங்கள் அடக்கம் செய்தனர். இஸ்ரவேலில் தேவனுக்கும் தேலாயத்திற்கும் ஏராளமான அளவில் நற்சேவை செய்திருக்கிறான் என்பதாலேயே ஜனங்கள் அந்த இடத்தில் அவனை அடக்கம் செய்தனர்.

திருவிவிலியம்
அவர் இஸ்ரயேலருக்கும் கடவுளுக்கும் அவரது இல்லத்துக்கும் நற்பணி செய்திருந்ததனால், அவரைத் தாவீதின் நகரில் அரசர்களுக்கு அருகே அடக்கம் செய்தனர்.⒫

2 Chronicles 24:152 Chronicles 242 Chronicles 24:17

King James Version (KJV)
And they buried him in the city of David among the kings, because he had done good in Israel, both toward God, and toward his house.

American Standard Version (ASV)
And they buried him in the city of David among the kings, because he had done good in Israel, and toward God and his house.

Bible in Basic English (BBE)
And they put him into his last resting-place in the town of David, among the kings, because he had done good in Israel for God and for his house.

Darby English Bible (DBY)
And they buried him in the city of David among the kings, because he had done good in Israel, both toward God and toward his house.

Webster’s Bible (WBT)
And they buried him in the city of David among the kings, because he had done good in Israel, both towards God, and towards his house.

World English Bible (WEB)
They buried him in the city of David among the kings, because he had done good in Israel, and toward God and his house.

Young’s Literal Translation (YLT)
and they bury him in the city of David, with the kings, for he hath done good in Israel, and with God, and his house.

2 நாளாகமம் 2 Chronicles 24:16
அவன் தேவனுக்காகவும் அவனுடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
And they buried him in the city of David among the kings, because he had done good in Israel, both toward God, and toward his house.

וַיִּקְבְּרֻ֥הוּwayyiqbĕruhûva-yeek-beh-ROO-hoo
בְעִירbĕʿîrveh-EER
דָּוִ֖ידdāwîdda-VEED
עִםʿimeem
הַמְּלָכִ֑יםhammĕlākîmha-meh-la-HEEM
כִּֽיkee
עָשָׂ֤הʿāśâah-SA
טוֹבָה֙ṭôbāhtoh-VA
בְּיִשְׂרָאֵ֔לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
וְעִ֥םwĕʿimveh-EEM
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
וּבֵיתֽוֹ׃ûbêtôoo-vay-TOH

இணை வசனம்

1 Samuel 2:30
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 Kings 2:10
பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.

2 Chronicles 23:1
ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.

2 Chronicles 31:20
இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.

Nehemiah 13:14
என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.

Acts 2:29
சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.

Hebrews 6:10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.


Tags அவன் தேவனுக்காகவும் அவனுடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால் அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்
2 நாளாகமம் 24:16 Concordance 2 நாளாகமம் 24:16 Interlinear 2 நாளாகமம் 24:16 Image