Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 24:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 24 2 நாளாகமம் 24:17

2 நாளாகமம் 24:17
யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவை பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.

Tamil Indian Revised Version
யோய்தா இறந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்கள் சொல்வதைக் கவனித்தான்

Tamil Easy Reading Version
யோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் அரசன் யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை அரசன் கவனித்தான்.

திருவிவிலியம்
ஆனால், யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார்.

2 Chronicles 24:162 Chronicles 242 Chronicles 24:18

King James Version (KJV)
Now after the death of Jehoiada came the princes of Judah, and made obeisance to the king. Then the king hearkened unto them.

American Standard Version (ASV)
Now after the death of Jehoiada came the princes of Judah, and made obeisance to the king. Then the king hearkened unto them.

Bible in Basic English (BBE)
Now after the death of Jehoiada, the chiefs of Judah came and went down on their faces before the king. Then the king gave ear to them.

Darby English Bible (DBY)
And after the death of Jehoiada the princes of Judah came and made obeisance to the king; then the king hearkened to them.

Webster’s Bible (WBT)
Now after the death of Jehoiada came the princes of Judah, and made obeisance to the king. Then the king hearkened to them.

World English Bible (WEB)
Now after the death of Jehoiada came the princes of Judah, and made obeisance to the king. Then the king listened to them.

Young’s Literal Translation (YLT)
And after the death of Jehoiada come in have heads of Judah, and bow themselves to the king; then hath the king hearkened unto them,

2 நாளாகமம் 2 Chronicles 24:17
யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவை பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.
Now after the death of Jehoiada came the princes of Judah, and made obeisance to the king. Then the king hearkened unto them.

וְאַֽחֲרֵ֥יwĕʾaḥărêveh-ah-huh-RAY
מוֹת֙môtmote
יְה֣וֹיָדָ֔עyĕhôyādāʿyeh-HOH-ya-DA
בָּ֚אוּbāʾûBA-oo
שָׂרֵ֣יśārêsa-RAY
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
וַיִּֽשְׁתַּחֲו֖וּwayyišĕttaḥăwûva-yee-sheh-ta-huh-VOO
לַמֶּ֑לֶךְlammelekla-MEH-lek
אָ֛זʾāzaz
שָׁמַ֥עšāmaʿsha-MA
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
אֲלֵיהֶֽם׃ʾălêhemuh-lay-HEM

இணை வசனம்

Deuteronomy 31:27
நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்!

2 Peter 1:15
மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.

Acts 20:29
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.

Daniel 11:32
உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்.

Proverbs 29:12
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.

Proverbs 29:5
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.

Proverbs 26:28
கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.

Proverbs 26:8
மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன் போலிருப்பான்.

Proverbs 20:19
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.

Proverbs 7:21
தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.

2 Chronicles 22:3
அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.

2 Chronicles 10:8
முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்தவர்களும் தன் சமுகத்தில் நிற்கிறவர்களுமாகிய வாலிபரோடே ஆலோசனைபண்ணி,


Tags யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து ராஜாவை பணிந்துகொண்டார்கள் அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்
2 நாளாகமம் 24:17 Concordance 2 நாளாகமம் 24:17 Interlinear 2 நாளாகமம் 24:17 Image