2 நாளாகமம் 28:22
தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.
Tamil Indian Revised Version
தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாக அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்செய்துகொண்டே இருந்தான்.
Tamil Easy Reading Version
இவ்வளவு இடையூறுகளுக்கு நடுவிலும் ஆகாஸ் மேலும் மோசமான பாவங்களையே தொடர்ந்து செய்தான். இதனால் கர்த்தருக்கு மிகவும் உண்மையற்றவனாக இருந்தான்.
திருவிவிலியம்
இந்த அரசன் ஆகாசு தனது நெருக்கடியிலும் ஆண்டவருக்கு மேலும் துரோகம் செய்தான்.
Other Title
ஆகாசின் இறப்பு
King James Version (KJV)
And in the time of his distress did he trespass yet more against the LORD: this is that king Ahaz.
American Standard Version (ASV)
And in the time of his distress did he trespass yet more against Jehovah, this same king Ahaz.
Bible in Basic English (BBE)
And in the time of his trouble, this same King Ahaz did even more evil against the Lord.
Darby English Bible (DBY)
And in the time of his trouble he transgressed yet more against Jehovah, this king Ahaz.
Webster’s Bible (WBT)
And in the time of his distress he trespassed yet more against the LORD: this is that king Ahaz.
World English Bible (WEB)
In the time of his distress did he trespass yet more against Yahweh, this same king Ahaz.
Young’s Literal Translation (YLT)
And in the time of his distress — he addeth to trespass against Jehovah, (this king Ahaz),
2 நாளாகமம் 2 Chronicles 28:22
தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.
And in the time of his distress did he trespass yet more against the LORD: this is that king Ahaz.
| וּבְעֵת֙ | ûbĕʿēt | oo-veh-ATE | |
| הָצֵ֣ר | hāṣēr | ha-TSARE | |
| ל֔וֹ | lô | loh | |
| וַיּ֖וֹסֶף | wayyôsep | VA-yoh-sef | |
| לִמְע֣וֹל | limʿôl | leem-OLE | |
| בַּֽיהוָ֑ה | bayhwâ | bai-VA | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| הַמֶּ֥לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| אָחָֽז׃ | ʾāḥāz | ah-HAHZ |
இணை வசனம்
Isaiah 1:5
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
2 Chronicles 33:12
இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.
Esther 7:6
அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.
Psalm 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
Psalm 52:7
இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
Jeremiah 5:3
கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
Ezekiel 21:13
யாவையும் கண்டிக்கிற கோல் வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Hosea 5:15
அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப்போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.
Revelation 16:9
அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வார்த்தைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை;
Tags தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்
2 நாளாகமம் 28:22 Concordance 2 நாளாகமம் 28:22 Interlinear 2 நாளாகமம் 28:22 Image