Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 28:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 28 2 நாளாகமம் 28:27

2 நாளாகமம் 28:27
ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
ஆகாஸ் இறந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை அடக்கம் செய்யவில்லை; அவன் மகனாகிய எசேக்கியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
ஆகாஸ் மரித்ததும் அவனை அவனது முற்பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்தனர். ஜனங்கள் அவனை எருசலேம் நகரிலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அவனை இஸ்ரவேல் அரசர்களை அடக்கம் செய்யும் இடத்துக்கருகில் அடக்கம் செய்யவில்லை. ஆகாசின் இடத்தில் புதிய அரசனாக எசேக்கியா வந்தான். எசேக்கியா ஆகாசின் மகன்.

திருவிவிலியம்
ஆகாசு தன் மூதாதையருடன் துயில்கொள்ள, இஸ்ரயேல் அரசர்களின் கல்லறைக்கு எடுத்துச் செல்லாமல், எருசலேம் நகரில் அவனை அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் எசேக்கியா அவனுக்குப்பின் அரசர் ஆனார்.

2 Chronicles 28:262 Chronicles 28

King James Version (KJV)
And Ahaz slept with his fathers, and they buried him in the city, even in Jerusalem: but they brought him not into the sepulchres of the kings of Israel: and Hezekiah his son reigned in his stead.

American Standard Version (ASV)
And Ahaz slept with his fathers, and they buried him in the city, even in Jerusalem; for they brought him not into the sepulchres of the kings of Israel: and Hezekiah his son reigned in his stead.

Bible in Basic English (BBE)
And Ahaz went to rest with his fathers, and they put his body into the earth in Jerusalem; but they did not put him in the resting-place of the kings of Israel: and Hezekiah his son became king in his place.

Darby English Bible (DBY)
And Ahaz slept with his fathers, and they buried him in the city, in Jerusalem; but they brought him not into the sepulchres of the kings of Israel. And Hezekiah his son reigned in his stead.

Webster’s Bible (WBT)
And Ahaz slept with his fathers, and they buried him in the city, even in Jerusalem: but they brought him not into the sepulchers of the kings of Israel: and Hezekiah his son reigned in his stead.

World English Bible (WEB)
Ahaz slept with his fathers, and they buried him in the city, even in Jerusalem; for they didn’t bring him into the tombs of the kings of Israel: and Hezekiah his son reigned in his place.

Young’s Literal Translation (YLT)
And Ahaz lieth with his fathers, and they bury him in the city, in Jerusalem, but have not brought him in to the graves of the kings of Israel, and reign doth Hezekiah his son in his stead.

2 நாளாகமம் 2 Chronicles 28:27
ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Ahaz slept with his fathers, and they buried him in the city, even in Jerusalem: but they brought him not into the sepulchres of the kings of Israel: and Hezekiah his son reigned in his stead.

וַיִּשְׁכַּ֨בwayyiškabva-yeesh-KAHV
אָחָ֜זʾāḥāzah-HAHZ
עִםʿimeem
אֲבֹתָ֗יוʾăbōtāywuh-voh-TAV
וַֽיִּקְבְּרֻ֤הוּwayyiqbĕruhûva-yeek-beh-ROO-hoo
בָעִיר֙bāʿîrva-EER
בִּיר֣וּשָׁלִַ֔םbîrûšālaimbee-ROO-sha-la-EEM
כִּ֚יkee
לֹ֣אlōʾloh
הֱבִיאֻ֔הוּhĕbîʾuhûhay-vee-OO-hoo
לְקִבְרֵ֖יlĕqibrêleh-keev-RAY
מַלְכֵ֣יmalkêmahl-HAY
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וַיִּמְלֹ֛ךְwayyimlōkva-yeem-LOKE
יְחִזְקִיָּ֥הֽוּyĕḥizqiyyāhûyeh-heez-kee-YA-hoo
בְנ֖וֹbĕnôveh-NOH
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV

இணை வசனம்

2 Chronicles 21:20
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

2 Chronicles 24:25
அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

1 Samuel 2:30
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 Chronicles 26:23
உசியா தன் பிதாக்களோடே நித்திரையடந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 Chronicles 33:20
மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Proverbs 10:7
நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

Isaiah 14:28
ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:


Tags ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள் ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 நாளாகமம் 28:27 Concordance 2 நாளாகமம் 28:27 Interlinear 2 நாளாகமம் 28:27 Image